போலியான செய்தி தொடர்பிலான அறிவிப்பு.!!

போலியான செய்தி தொடர்பிலான அறிவிப்பு.!!

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025-12-17

‘கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடுகளை துரிதமாக முறையிட நடைமுறை’ என்ற தலைப்பில், ஜனாதிபதி அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டதாக போலி அவசர தொலைபேசி இலக்கமும் நேரடி இலக்கங்களும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. இந்தச் செய்தி போலியானது என்று ஜனாதிபதி அலுவலகம் அறிவிக்கிறது.

Recommended For You

About the Author: admin