உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பாகிஸ்தானில் இருந்து உயரிய தரத்திலான மரபணு திறன் கொண்ட கால்நடைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது