இராணுவ ஊடக பணிப்பாளர் பிரிகேடியர் மெதகொட கடமையேற்பு
இராணுவ ஊடக பணியகத்தின் பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார் பிரிகேடியர் மெதகொட பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
இராணுவ ஊடகம் மற்றும் உளவியல் செயற்பாட்டு பணியகத்தின் பணிப்பாளராக பிரிகேடியர் M.J.R.H. மெதகொட இன்று (16) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

