மிட்செல் மார்ஸ்க்கு கொவிட் தொற்று உறுதி

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் மிட்செல் மார்ஸ்க்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில்

இன்றைய தினம் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொவிட் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கொவிட்-19 தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி, மிட்சல் மார்ஸ் இன்றைய போட்டியில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin