கொரொனோவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர்பான ஒரு சிறப்பு கண்டுபிடிப்பை அமெரிக்க ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மூளை அல்லது நுரையீரலில் இரத்தக் கட்டிகள் மற்றும் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளைக் காட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1,837 பேரைப் பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த நோயாளிகளில் 16% பேர் குறைந்தது 6 மாதங்களுக்கு சிந்திக்கவோ, கவனம் செலுத்தவோ அல்லது நினைவில் வைத்துக் கொள்ளவோ ​​சிரமப்பட்டுள்ளனர் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor