மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு..!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு..! நோயாளர்கள் அசௌகரியம். வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படும் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்ப பதிவு புத்தகம் பயன்படுத்துதல் என்ற முடிவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் 24... Read more »

போதைப்பொருள் வியாபாரி வட்டுக்காய்க்கு தடுப்புக்காவல் உத்தரவு..!

போதைப்பொருள் வியாபாரி வட்டுக்காய்க்கு தடுப்புக்காவல் உத்தரவு..! வீடொன்றில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த சந்தேக நபரை தடுப்பக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை(10) அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் வைத்து குறித்த சந்தேக நபர்... Read more »
Ad Widget

Apple நிறுவனம் வௌியிட்ட iPhone Pocket..!

Apple நிறுவனம் வௌியிட்ட iPhone Pocket..! ஆப்பிள் நிறுவனம், ஒரு ‘துணித் துண்டினால்’ ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட, $230 (ரூ. 75,000) பெறுமதியான ஐபோன் Pocket ஒன்றை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. உயர்மட்ட ஜப்பானிய பிராண்டான ‘இஸ்ஸே மியாக்கி’ (Issey Miyake) உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தச்... Read more »

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவை..!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவை..! மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்தும் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவையானது இன்றைய... Read more »

பெருந்தொகை போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் கைது..!

பெருந்தொகை போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் கைது..! இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டைகளில் ஒன்றாக, இன்று (புதன்கிழமை, நவம்பர் 12) அதிகாலை கிரீந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனையில், 345 கிலோகிராம் பெறுமதியான ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம்... Read more »

யாழில். 170 மில்லியன் ரூபாய் செலவில் உள்ளக விளையாட்டரங்கு..! அமைச்சரவை அனுமதி

யாழில். 170 மில்லியன் ரூபாய் செலவில் உள்ளக விளையாட்டரங்கு..! அமைச்சரவை அனுமதி யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கை 170 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுச் செலவில் வசதிகளுடன் நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீண்டகால சமூகப் பிரச்சினைகள் மற்றும் சவால்களின் பின்னர் மீள்நிலைக்குத் திரும்பி வரும் வடக்கு... Read more »

வலி. வடக்கில் 20 சதவீதமான நிலப்பரப்பரப்பு இன்னமும் விடுவிக்கப்படவில்லை..!

வலி. வடக்கில் 20 சதவீதமான நிலப்பரப்பரப்பு இன்னமும் விடுவிக்கப்படவில்லை..! யாழ்ப்பாணம் , வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் 20 சதவீதமான நிலங்கள் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படாத பிரதேசங்களாக காணப்படுகின்றது என வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன்... Read more »

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்..!

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்..! டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று (11) டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வளாகத்தில் ஜனாதிபதியும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சருமான அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில்... Read more »

இலங்கை வருகிறார் தொல். திருமாவளவன்..?

இலங்கை வருகிறார் தொல். திருமாவளவன்..? இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நடத்தவுள்ள ‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சியில் கலந்துக்... Read more »

வெங்காய மாலை அணிந்து சபைக்கு சென்ற எதிரணியினர்..!

வெங்காய மாலை அணிந்து சபைக்கு சென்ற எதிரணியினர்..! தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சியினைச் சேர்ந்த உறுப்பினர்கள், இன்று (12.11.2025) நடைபெற்ற சபை அமர்வுக்கு உள்நாட்டுப் பெரிய வெங்காயங்களால் கோர்க்கப்பட்ட மாலைகளை அணிந்துகொண்டு கலந்துகொண்டனர். உள்நாட்டுப் பெரிய வெங்காயத்தின் விலை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு எதிர்ப்புத்... Read more »