இலங்கைக்கு வரும் அசாத் மௌலானா..!

இலங்கைக்கு வரும் அசாத் மௌலானா..! 2019 – உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த செனல் 4 ஆவணப்படத்தில் இடம்பெற்ற முக்கியமானவரான அசாத் மௌலானாவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்... Read more »

சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதிமிக்க நகைகளுடன் ஊர்காவற்றுறையில் ஒருவர் கைது.!

சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதிமிக்க நகைகளுடன் ஊர்காவற்றுறையில் ஒருவர் கைது.! சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதி மிக்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைதுசெய்யடுள்ளார். குறித்த சம்பவம் இன்று (14) முற்பகல் ஊர்காவற்றுறை நாரந்தனைப் பகுதியில்... Read more »
Ad Widget

பளை சோறன்பற்று பகுதியில் வாள்வெட்டு குழு அட்டகாசம்..!

பளை சோறன்பற்று பகுதியில் வாள்வெட்டு குழு அட்டகாசம்..! வீட்டின் உடமைகள் நாசம் கிளிநொச்சி பளை சோறன்பற்று பகுதியில் நேற்று (13)இரவு வீடு ஒன்றின் மீது கொடூர தாக்குதல் இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பளை சோறன்பற்று பகுதியில் அமைந்துள்ள பொன்னம்பலம்-சுதாகரன் என்னும்... Read more »

சமயத் தலைவர்களின் மொழி புலமையை விருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்ட ஆரம்பக் கலந்துரையாடல்..!

சமயத் தலைவர்களின் மொழி புலமையை விருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்ட ஆரம்பக் கலந்துரையாடல்..! சமயத் தலைவர்களின் மொழி புலமையை விருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்ட ஆரம்பக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (14.08.2025)... Read more »

இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – விசேட நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வு..!

இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – விசேட நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வு..! கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் சனாதிபதி செயலகம், வடமாகாண சபை, யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் பருத்தித்துறை, கரவெட்டி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலகங்கள் இணைந்து நடாத்தும் இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – விசேட... Read more »

கைதடியில் நடைபெற்ற ஊடகவியலாளருக்கன கிளீன் ஸ்ரீலங்கா விழிப்புணர்வு..!

கைதடியில் நடைபெற்ற ஊடகவியலாளருக்கன கிளீன் ஸ்ரீலங்கா விழிப்புணர்வு..! ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய முன்னெடுக்கப்பட்டுவதும் தூய்மையன இலங்கை செயற்றிட்டத்தின் முதலாவது விழிப்புணர்வுக்கான செயற்றிட்டம் நேற்றையதினம் (13) ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் (14) யாழ் மாவட்ட ஊடகவியலாளர்களுடனான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் கைதடியில் முன்னெடுக்கப்பட்டது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள... Read more »

வவுனியாவில் இடம்பெற்ற செஞ்சோலை நினைவேந்தல் நிகழ்வு..!

வவுனியாவில் இடம்பெற்ற செஞ்சோலை நினைவேந்தல் நிகழ்வு..! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தால் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான 19வது ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 3098 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் குறித்த அஞ்சலி நிகழ்வு... Read more »

வடகிழக்கு ரீதியில் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலிற்கு ஆதரவளிக்குமாறு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் அழைப்பு..

வடகிழக்கு ரீதியில் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலிற்கு ஆதரவளிக்குமாறு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் அழைப்பு.. இன்றைய தினம் காரைதீவு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வானது பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சு.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் சபை உறுப்பினர்களுடனும் இடம்பெற்றது. இறைவணக்கத்தை தொடர்ந்து தமிழில் ஒலிபரப்பப்பட்ட தேசிய... Read more »

மன்னார் காற்றாலை திட்டம் ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு..!

மன்னார் காற்றாலை திட்டம் ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு..! மன்னார் காற்றாலை செயற்திட்டம் குறித்து அப்பிரதேச மக்கள் காட்டும் பலத்த எதிர்ப்பை முன்னிட்டு அத்திட்டம் ஒருமாத காலத்திற்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள் (NPP) மன்னார் காற்றாலை மற்றும் கனிய... Read more »

சபரிமலை யாத்திரைக்கு இலங்கை அரசின் அங்கீகாரம்

சபரிமலை யாத்திரைக்கு இலங்கை அரசின் அங்கீகாரம் சபரிமலை ஐயப்பன் ஆலயத்தை இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரை தலமாகப் பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 15,000க்கும் மேற்பட்ட இலங்கை இந்து பக்தர்கள் நவம்பர் முதல் ஜனவரி வரை சபரிமலைக்கு யாத்திரை... Read more »