சுண்டிக்குள பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி மீனவர் கொலை..!

சுண்டிக்குள பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி மீனவர் கொலை..! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குள பகுதியில் வாளால் வெட்டி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,   வடமராட்சி கிழக்கு சுண்டிக்குள பகுதியில் அமைந்துள்ள உடப்பு பிரதேசத்தை சேர்ந்த... Read more »

மட்டக்களப்பு கல்லடியில் விபத்து..!

மட்டக்களப்பு கல்லடியில் விபத்து..! ஆரையம்பதியை சேர்ந்த குடும்பம் ஒன்று கொழும்பிலிருந்து திரும்பி வரும்போது அவர்கள் பயணித்த கார் மட்டு கல்லடியில் விபத்துக்குள்ளானது இன்று அதிகாலை மட்டு கல்முனை வீதியூடாக பயணித்த கார் ஒன்று கல்லடி பிரதேசத்தால் பயணிக்கும் போது கல்லடி ஸ்ரீ வேலாயுத சுவாமி... Read more »
Ad Widget

மோட்டார் சைக்கிள் – உழவு இயந்திரம் மோதி விபத்து

ஓட்டமாவடி மத்திய மீன் சந்தைக்கு முன்னால் மோட்டார் சைக்கிள் – உழவு இயந்திரம் மோதி விபத்துச்சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தகவல் – கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவை Read more »

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய கொடியேற்றம்..! 23.08.2025

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய கொடியேற்றம்..! 23.08.2025 Read more »

பனைசார் கைப்பணி பயிற்சியாளர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், கண்காட்சியும்..!

பனைசார் கைப்பணி பயிற்சியாளர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், கண்காட்சியும்..! பனைசார் கைப்பணி பயிற்சியாளர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், கண்காட்சியும் யாழ். சரஸ்வதி மண்டபத்தில் இன்று (23.08.2025) இடம்பெற்றது. பனை அபிவிருத்தி சபைத் தலைவர் ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கடற்றொழில் மற்றும்... Read more »

ரணிலுக்கு ஆதரவாக சுமந்திரன்: பிணை மறுப்பது தவறு..!

ரணிலுக்கு ஆதரவாக சுமந்திரன்: பிணை மறுப்பது தவறு..! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெள்ளிக்கிழமை கைது செய்து பிணை வழங்குவதை எதிர்த்த முடிவு தவறானது என்று சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.  ... Read more »

ரணில் தேசிய மருத்துவமனையில் அனுமதி..! 

ரணில் தேசிய மருத்துவமனையில் அனுமதி..! சாப்பிட வீட்டுலிருந்து உணவு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே தனது பதவிக் காலத்தில் அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பின்னர் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது இரத்த சர்க்கரை மற்றும் இரத்த... Read more »

அம்பாறை மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த ஆவணி உற்சவம்..!

அம்பாறை மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த ஆவணி உற்சவம்..! Read more »

ஊடகவியலாளர் குமணனை அச்சுறுத்தாதே..! தலைநகரில் போராட்டம்

ஊடகவியலாளர் குமணனை அச்சுறுத்தாதே..! தலைநகரில் போராட்டம் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசாங்கத்தின் அடக்குமுறையை கண்டித்து பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஊடக ஊழியர் தொழிற்சங்கச் சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து... Read more »

வாகனப் புகைப் பரிசோதனைகளை கடுமையாக்க அரசு முடிவு

வாகனப் புகைப் பரிசோதனைகளை கடுமையாக்க அரசு முடிவு கொழும்பு மற்றும் கண்டி உள்ளிட்ட பல நகரங்களில் காற்றுத் தரம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாகவும், இதற்கு வாகனப் புகையே முக்கிய காரணம் எனவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வாகனப் புகைப் பரிசோதனைகளை மேற்கொள்ளும்... Read more »