தேசியப்பட்டியலில் மீண்டும் ஏமாற்றப்பட்டால் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுமா?

தேசியப்பட்டியலில் மீண்டும் ஏமாற்றப்பட்டால் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுமா? பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்து போட்டியிட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்குறுதியளித்தபடி தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பில் அக்கட்சிகள்... Read more »

தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்தபர் கைது

தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்தபர் கைது தீவிரவாத கும்பலுக்கு பணம் வசூலித்த பிரித்தானிய அரசை சேர்ந்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபரால் சேகரிக்கப்பட்ட பணம் கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக... Read more »
Ad Widget

ஹக்கீம், றிஷாத் போன்று இனவாதியாக நடந்து கொள்ள மாட்டேன்!

ஹக்கீம், றிஷாத் போன்று இனவாதியாக நடந்து கொள்ள மாட்டேன்! பிரதியமைச்சர் முனீர் முழப்பர் கருத்து தனது அரசியல் செயற்பாடுகளின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியூதீன் போன்று இனவாதமாக நடந்து கொள்ள மாட்டேன் என்று பிரதியமைச்சர் முனீர் முழப்பர் உறுதியளித்துள்ளார். தேசிய... Read more »

வரவு செலவு திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும்

வரவு செலவு திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என தொழில் கல்வி அமைச்சர் நளீன் ஹேவகே குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து வெளியிட்ட அவர் , “எரிபொருள் விலைகள் சற்று குறைக்கப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும். முதலிக் மக்களுக்கு... Read more »

வான் பாயும் இடத்தில், போட்டிபோட்டு மீன்களை அள்ளும் மக்கள்

வான் பாயும் இடத்தில், போட்டிபோட்டு மீன்களை அள்ளும் மக்கள் வவுனியா குளத்தின் வான் பாயும் இடத்தில் நீருடன் பெருமளவான மீன்களும் வருவதனால் அதனை போட்டி போட்டு மக்கள் பிடித்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது. வவுனியாவில் பெய்த கடும் மழை காரணமாக பல குளங்கள் வான்... Read more »

வாகன இறக்குமதி தொடர்பில் புதிய அறிவிப்பு !

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதி நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உரிய முறையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் அங்கு... Read more »

பல உயிர்களைக் காவு கொண்ட மாவடிப்பள்ளி அனர்த்த இடம் தொடர்பில் ஆராய்வு:

பல உயிர்களைக் காவு கொண்ட மாவடிப்பள்ளி அனர்த்த இடம் தொடர்பில் ஆராய்வு: உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்னம் மாவடிப்பள்ளி அனர்த்தம் இடம்பெற்ற பகுதிக்கு விஜயம் செய்து விபத்து குறித்த விசாரணைகள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இன்று (01) முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட பொலிஸ்... Read more »

பண்டிகை காலத்தை இலக்காகக் கொண்டு விசேட வேலைத்திட்டம்..!

பண்டிகை காலத்தை இலக்காகக் கொண்டு விசேட வேலைத்திட்டம்..! டிசம்பர் பண்டிகைக் காலத்தில் சந்தையில் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அநீதிகளைத் தடுப்பதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி, இன்று (01) முதல் ஜனவரி 15ம் திகதி வரை சில்லறை விற்பனை கடைகள்... Read more »

பேருந்து கட்டணத்தை அதிகரிக்க மாட்டோம் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவிப்பு..!

டீசல் விலை மூன்று ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள போதும் நாம் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க மாட்டோம் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவிப்பு..! எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் திருத்தப்பட்டுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது... Read more »

உவர்மலை மத்திய வீதி தினம் மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

சுமார் மூன்று தசாப்தங்களாக மூடப்பட்ட நிலையில் காணப்பட்ட உவர்மலை மத்திய வீதி மற்றும் லோவர் வீதியை இணைக்கும் 22 ஆம் படைப்பிரிவு முகாமுக்கு உட்பட்ட வீதியானது இன்றைய தினம் மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. Read more »