முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவிக்க இன்று (04) உத்தரவிட்டது. கல்கிஸ்ஸ நீதிமன்றம் வழங்கிய உத்தரவு... Read more »
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நேற்று (03) முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது. இதில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற செயலாளர் நாயகமும், ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர்... Read more »
யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் விமான பயணிகள், அங்கு கடமை புரியும் அதிகாரிகளால் அசௌகரியங்களை எதிர்கொண்டால் முறைப்பாடு செய்ய புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, 077 465 3915 என்ற இலக்கத்துக்கு அழைத்து விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர்... Read more »
நாட்டில் நிலவும் தேங்காய் விலை நெருக்கடிக்கு தீர்வாக அடுத்த 2 வாரங்களுக்குள் 10 இலட்சம் தேங்காய்களை புறநகர் பகுதிகளுக்கு விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, சதொச ஊடாக ஒரு தேங்காய் 130 ரூபாவிற்கு வழங்கவுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி... Read more »
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞான பிரிவு விரிவுரையாளர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார். குறிப்பாக தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் வரவு செலவுத் திட்டத்தில் நடைமுறைப்படுத்துவதில் பெரும் சவால் நிலை காணப்படுவதாகத்... Read more »
இன்று 10ஆவது பாராளுமன்றின் முதல் செயற்பாட்டு நாள்; அதற்கு சுமந்திரன் இல்லையாம்! இப்படியிருக்க சுமந்திரன் இல்லை அது தமிழருக்கு இழப்பு என்ற வகையாறு கதைகளை சுமந்திர ஆதரவாளர்கள் மட்டும் பதிவிட்டு வருகிறார்கள். அனுர அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்களை கைது செய்கிறது, சுமந்திரன்... Read more »
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று (03) சபாநாயகர் அசோக ரங்வல தலைமையில் கூடவுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடவுள்ள நிலையில் இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான விவாதம்... Read more »
சமீபத்தில் இந்திய கடற்பரப்பில் ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற இரண்டு இலங்கை மீன்பிடி படகுகளும், அதில் பயணித்த சந்தேக நபர்களும் நேற்று (02) கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் குறிப்பிட்ட கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் எனப்படும் ஐஸ் போதை பொருளின் மதிப்பு 3380 மில்லியன்... Read more »
மழையுடனான காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதனால், மின் உற்பத்தி நிலையங்கள் அதிக கொள்ளளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக இலங்கை மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, நேற்று முன்தினம் (01) நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் 62.2%... Read more »
இன்றையதினம் (03) நாட்டின் கிழக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.... Read more »