நேபாளம் செல்லும் ரணில்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நேபாளம் (Nepal) செல்கிறார். அவர் தனது தனிப்பட்ட பயணமாக நேபாளம் வர உள்ளார் என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் கிருஸ்ண பிரசாத் தகால் ( Krishna Prasad Dhakal) தெரிவித்துள்ளார். இந்தநிலையில், ஒரு... Read more »

சதொச தினமும் 300 தொன் அரிசியை சந்தைக்கு வௌியீடு – சதொச தலைவர் சமித்த பெரேரா அறிவிப்பு

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் நாளாந்தம் 300 மெற்றிக் தொன் அரிசி சந்தைக்கு வெளியிடப்படுவதாக, லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சமித்த பெரேரா தெரிவித்தார். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் அதே வேளையில்... Read more »
Ad Widget

முறையற்ற சொத்துக் குவிப்பு; யோஷிதவுக்கு அழைப்பு

முறையற்ற சொத்துக் குவிப்பு; யோஷிதவுக்கு அழைப்பு மஹிந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் நெவில் 4 மணி நேர வாக்குமூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்சவை எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சொத்து... Read more »

முன்னாள் மா.ச. உறுப்பினர் உள்ளிட்ட இருவர் கைது

முன்னாள் மா.ச. உறுப்பினர் உள்ளிட்ட இருவர் கைது – காணிக்கு விரைவாக நஷ்டஈடு பெற ரூ. 9 மில். இலஞ்சம் ரூ. 9 மில்லியனை இலஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி... Read more »

‘விட்டமின் மாத்திரைகள்’ விஷம் கலந்த தேன் போன்றது !

அமீரக மருத்துவ நிபுணர்கள் கூறிய விளக்கங்களின் தொகுப்பு பின்வருமாறு; உலகில் பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் மிக சிறிய அளவில் தேவைப்படும் அத்தியாவசியமான நுண்ணூட்டச்சத்து விட்டமின் ஆகும். விட்டமின்களின் தேவை பெரும்பாலும் உண்ணும் உணவின் மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. உடலுக்கு தேவையான அளவை... Read more »

அஸ்வெசும நிலுவைத்தொகையை வழங்கத் தீர்மானம்

அஸ்வெசும கொடுப்பனவை பெறும் குடும்பங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேற்படி குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் நிலுவைத் தொகையை வைப்பிலிடவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அஸ்வெசும கொடுப்பனவின் முதலாம் கட்டத்தின் கீழ் 212,000 423 குடும்பங்களுக்காக இதுவரை செலுத்தப்படாத நிலுவைத் தொகையை... Read more »

புதிய பாராளுமன்றத்தின் எம்.பி.க்களுக்கு இதுவரை வாகனங்களை ஒதுக்கப்படவில்லையாம்…

புதிய பாராளுமன்றத்தின் எம்.பி.க்களுக்கு வாகனங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கம் கொள்கை தீர்மானம் எடுத்திருந்த போதிலும் இதுவரை வாகனங்களை ஒதுக்கவில்லை. அரசாங்கம் தற்போது சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று டெய்லி மிரருக்கு தெரிவித்தார். தற்போது பெரும்பாலான... Read more »

சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல் தொடர்பில் பணிப்புரை!

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதை தடுப்பது குறித்து ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை... Read more »

கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் இன்று நடைபெற்றது. போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா தபால் நிலையம் முன்பாக இந்தக் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும்,... Read more »

கோமாளி கோலி என விமர்சித்த பத்திரிக்கை!

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி நேற்று மெல்போனில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த அவுஸ்திரேலியா 474 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140, லபுஸ்ஷேன் 72, சாம் கோன்ஸ்டஸ் 60 ஓட்டங்களை எடுத்து... Read more »