அபுதாபியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ராஸ் அடேரின் அற்புதமான சதத்தின் உதவியுடன் அயர்லாந்து தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து வரலாறு படைத்தது. சயீத் கிரிக்கெட் மைதாத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களை... Read more »
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என்ற எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பரீட்சையில் மூன்று வினாக்களுக்கு முழு புள்ளிகளை வழங்கும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார். Read more »
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட்டால் நாட்டுக்கு நல்லது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலி பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போது அனைத்து அரசியல்... Read more »
ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவில் கடந்த வெள்ளிக்கிழமை (27) மாலை இரகசிய தகவல் ஒன்றைத் தொடர்ந்து வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கல்முனை... Read more »
92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் புதிய விலை 311 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை ஓட்டோ டீசல் லீற்றரின் புதிய விலை 283 ரூபாயாகும். லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4... Read more »
ஜனாதிபதி செயலகம், ஆட்சி மாற்றத்திற்குப் பின் திருப்பிச் செலுத்தப்பட்ட அரசு வாகனங்களின் பயன்பாடு குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பிச் செலுத்தப்பட்ட வாகனங்கள், அரசு கட்டட வளாகத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக, ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே போலீஸ் பாதுகாப்பில் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.... Read more »
2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகின.. சாதாரண தரப் பரீட்சார்த்திகள் ‘www.doenets.lk/examresults‘ தளத்தில் சுட்டெண் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும். 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர... Read more »
இந்த வருடம் 38,874 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹாவை அண்மித்த பகுதிகளில் இருந்து நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவதாக விசேட சமூக வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இந்த தொகையை... Read more »
ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண ஆளுநராக இன்றைய இனம் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட நாகலிங்கம் வேதநாயகன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு... Read more »
அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து கண்டறிய நிறுவன ரீதியாக குழுக்கள் நியமிக்கப்படுவதில்லை. அதற்கான முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளது. மற்றுமொரு முக்கிய விடயம் இக்கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டது. விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் கடமைகளின் போது நிகழும் வன்முறை மற்றும்... Read more »