இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை!

நீண்ட வார இறுதி விடுமுறைக்காக சொந்த இடங்களுக்கு செல்வோருக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மேலதிகமாக சுமார் 60 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. நேர அட்டவணையின்றி மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுப்பதற்கு... Read more »

மலையாள மந்திரவாதியை வைத்து மாய வித்தை செய்யும் ஜனாதிபதி வேட்பாளர்!

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமது வெற்றியை உறுதி செய்ய வேட்பாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரபலமான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர், மந்திர மாயங்களை செய்யும் மலையாள மந்திரவாதிகள் மூவரை இந்தியாவில் இருந்து அழைத்து வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி... Read more »
Ad Widget

தேர்தல் நிலையங்களில் கைபேசிகள் எடுத்துச் செல்வது தடை!

ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குக் கையடக்கதொலைபேசிகளை எடுத்துச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டிருப்பதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தபால்மூல வாக்களிப்பின்போது குறித்த வாக்குச் சீட்டை படமெடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்ட நபர் தற்போது கைது... Read more »

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் 21-ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தும் திட்டம் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார். ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு எனவும் எனினும் இதுவரையில் அவ்வாறான ஆயத்தங்கள்... Read more »

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக வெற்றி பெறுவார்-சி.சந்திரகாந்தன்!

ஜனாதிபதிக்கு இம்முறை வடக்கு கிழக்கில் அதிகமான வாக்குகள் கிடைக்க உள்ளன ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக வெற்றி பெறுவார் முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாட்டினை நான் வரவேற்கிறேன்- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான சி.சந்திரகாந்தன் இடம்பெற உள்ள ஜனாதிபதி... Read more »

குழந்தைகள் மற்றும் இளம்பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

செயற்கை உணவுகளை உண்பதால் சிறு குழந்தைகளில் அரிப்புத் தோலழற்சி (atopic eczema) ஏற்படும் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் தோல் நோய் வைத்திய நிபுணர் ஸ்ரீஆனி சமரவீர தெரிவித்துள்ளார். உலக அடோபிக் எக்ஸிமா தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற... Read more »

2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை திகதி அறிவிப்பு!

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (13) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.... Read more »

குடிவரவு – குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு

இலங்கையில் இணையம் மற்றும் வெளிநாட்டு விசா நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை இடைநிறுத்திய உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியமைக்காக நீதிமன்றில் நேரில் முன்னிலையாகுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு, உயர் நீதிமன்றம் இன்று (13) உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதில்... Read more »

தேர்தலின் பின்னரே அடுத்த பேச்சுவார்த்தை: ஐஎம்எப் திட்டவட்டம்!

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அடுத்த மீளாய்வு நடத்தப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில், நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அதன் பேச்சாளர் ஜூலி கொசக் மேற்கண்டவாறு... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது!

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பலரை ஏமாற்றிய பெண் முகவர் ஒருவர் தப்பிச் செல்லும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டுக்கு நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பத்து இளைஞர், யுவதிகளிடம் இருந்து 60 இலட்சம் ரூபா பெற்றுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரான... Read more »