சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் பாரிசில் தொடர்ந்து 7ஆவது நாளாக இடம்பெற்று வரும் நிலையில், இன்றைய பதக்க பட்டியலில் சீனா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. அந்தவகையில், 11 தங்கம், 7 வெள்ளி , 6வெண்கலம் அடங்களாக மொத்தம் 24 பதகக்ங்களை பெற்று முதலிடத்திலும் 9 தங்கம் 15... Read more »
மவ்பிம ஜனதா கட்சித் தலைமையில் சர்வஜன அதிகாரம் என்ற கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. மவ்பிம ஜனதா கட்சியின் தலைவரான வர்த்தகர் லிதித் ஜயவீர, பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கிவரும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் சர்வஜன அதிகாரம் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற... Read more »
தேர்தல் சட்டங்கள் தொடர்பான கடமைகள் குறித்து விளக்கமளிக்க அனைத்து அமைச்சுச் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே அமைச்சின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, அழைப்பு விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல்... Read more »
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வு காண்பதற்கான முன் ஆயத்தமாக சில நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம்(02) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக மாற்றும் திட்டத்தினை ஆரம்பித்து வைக்கவுள்ளார். மேலும், ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு பொதுமக்கள் திரண்டு வந்துள்ளனர். இதேவேளை, இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு அமைப்புகளை சந்தித்துப் பேச்சு... Read more »
காலி உடுகம வீதியில் அமைந்துள்ள தற்காலிக தங்குமிடத்தில் இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு பிரஜைகள் 08 பேர் காலித் துறைமுக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது... Read more »
இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான இன்டிகோ (IndiGo) அதன் 18வது ஆண்டு நிறைவை நெருங்கி வரும் நிலையில், விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இன்டிகோ தனது சர்வதேச பாதை வலையமைப்பில் புதியதாக வட இலங்கையின் யாழ்ப்பாணத்தை அறிவித்துள்ளது. இதன்படி, செப்டம்பர் முதலாம் திகதி... Read more »