உக்ரைன் அருகே அணு ஆயுத பயிற்சிகளை நடத்த ரஷ்ய இராணுவத்திற்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. “பயிற்சியின் போது, மூலோபாயமற்ற அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த... Read more »
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் தக் லைப். இத் திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். த்ரிஷா, அபிராமி, நாசர், கௌதம் கார்த்திக் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடிக்கும் இத் திரைப்படத்தில், துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் கால்ஷீட் பிரச்சினையால் படத்திலிருந்து... Read more »
திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள லெமூர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குறித்த கடற்பகுதியில் அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என அறிவித்திருந்த போதும், குறித்த கல்லூரி... Read more »
உள்ளூராட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து தமது கட்சியின் கொள்கைகளை தொடரவும், மக்கள் ஆதரவை வலுப்படுத்தவும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முடிவெடுத்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் படுதோல்வியை சந்தித்துள்ளதுடன், தொழிற்கட்சி 11 மேயர் பதவிக்கான போட்டியில் 10... Read more »
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் விசா வழங்கும் சர்ச்சைக்குரிய VFS நிறுவனம் இந்திய நிறுவனம் அல்ல என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். VFS என்பது பெரும்பாலும் பிளாக் ஸ்டோன் குழுமத்திற்கு சொந்தமான ஒரு சர்வதேச நிறுவனம் என்றும், அதன்... Read more »
கனடாவில் அதிவேக நெடுஞ்சாலை 401 இல் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் இடம்பெற்ற இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்தனர். அதில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதை டொரான்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த... Read more »
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த அசானி, இந்திரஜித் வரிசையில், வத்தளையைச் சேர்ந்த விஜய் லோசன் என்பவரும் பாட்டு பாடி அசத்தியிருக்கிறார். இவர் முதலாவது பாடலாக ‘அவள் உலக அழகியே’ பாடலை பாடி தனது போட்டியை ஆரம்பித்துள்ளார். தொடர்ந்தும் இலங்கையைப்... Read more »
T20 உலகக் கிண்ண போட்டியை நடத்தும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், மேற்கிந்திய தீவுகள் (CWI), அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. T20 உலகக் கிண்ணம் மேற்கிந்திய தீவுகள் மற்றும்... Read more »
மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது. நேற்று (05) இடம்பெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியின் அரையிறுப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் மகளிர் அணியை 15 ஓட்டங்களால் இலங்கை மகளிர் அணி வெற்றிகொண்டிருந்தது. இதன்படி,... Read more »
விசா வழங்குவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அண்மையில் கூச்சலிட்ட பயணி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையக வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பயணியிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட... Read more »