யூரோ 2024 காற்பந்துக் கிண்ணத்தை இங்கிலாந்து அணி வெல்லக்கூடும் என்று மான்செஸ்டர் சிட்டி குழுவின் நிர்வாகி பெப் கார்டியோலா தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக முக்கியக் கிண்ணங்களை வெல்லத் தவறிய இங்கிலாந்து, இம்முறை சிறப்பாக விளையாடி கிண்ணத்தை வெல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார். “மான்செஸ்டர் சிட்டி... Read more »
சவுக்கு சங்கரை 05 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதியளிக்குமாறு சைபர் கிரைம் பொலிஸார் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். பிரபல யுடியூபர் சவுக்கு சங்கர், தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகக் கருத்து... Read more »
வௌிநாட்டவர்கள் இந்நாட்டுக்கு வரும் போது 30 நாட்களுக்கான விசாவுக்காக ஒருவரிடம் அறவிடப்பட்ட 50 டொலர்கள் என்ற பழைய கட்டணத்தை தொடர்ந்தும் பராமரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து... Read more »
இஸ்ரேலிய இராணுவம், காஸாவின் ராஃபா நகரின் சில பகுதிகளிலிருந்து பாலஸ்தீன மக்களை இன்று திங்கட்கிழமையன்று (மே 6) வெளியேற்றத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலிய வானொலி ஒன்று, இத்தகவலை வெளியிட்டுள்ளது. தெற்கு காஸாவில் உள்ள ராஃபா நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக நம்பப்படும் வேளையில்... Read more »
தமிழர்கள் தங்களது ஒற்றுமையை காட்டுவதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலை நாங்கள் பயன்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி முறைமை வந்து ஆறு ஜனாதிபதிகள்... Read more »
வடக்கின் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கு, டேவிட் பீரிஸ் குழுமத்தின் துணை நிறுவனமான டிபி இன்ஃபோடெக் (DP Info tech) நிறுவனம் தயாராக இருப்பதாக டேவிட் பீரிஸ் குழுமத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ரோஹன திசாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இல 61. பலாலி வீதி எனும்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் மீட்டுள்ளதுடன், இருவரை கைது செய்துள்ளனர். வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் போதைப்பொருள் கைமாறுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,... Read more »
இந்தியாவில் மக்களவை (லோக்சபா) தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான கூட்டணி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதாக இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி... Read more »
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி எனும் இரு கட்சிகளினிடையே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவாதம் தற்போது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றில் அதிகளவிலான விவாதங்கள் தொடர்பில் நாம் கேள்விப்பட்டிருப்போம். பார்த்திருப்போம். நாடாளுமன்றத்தில் கூட நிதி மற்றும் நேரம்... Read more »
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சமையல் போட்டி நிகழ்ச்சியான MasterChef Australiaஇல் இலங்கைத் தமிழர் ஒருவர் பாரம்பரிய உணவை காட்சிப்படுத்தி பிரபல்யம் அடைந்துள்ளார். பெர்த் நகரைச் சேர்ந்த Darrsh Clarke இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக பாஸ்மதி சாதம், தயிர் ரைத்தா மற்றும் கத்தரிக்காய் கறியை சமைத்து... Read more »