2024 ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. கடந்த மார்ச் 22 ஆம் திகதி சென்னையில் முதல் போட்டியுடன் ஆரம்பமான ஐபிஎல் தொடர் இன்றிரவு சென்னையில் இடம்பெறும் இறுதிப் போட்டியுடன் முடிவுக்கு வரும். இறுதிப் போட்டியின் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்... Read more »
மேல்,வடமேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களில் ஏனைய மாகாணங்களை விட அதிகளவில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருவதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவித்தார். சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பல சம்பவங்கள் இடம்பெற்றாலும் அவற்றுக்கான முறைப்பாடுகள் கிடைப்பது குறைவடைந்துள்ளதாக... Read more »
இலங்கையில் அதிகளவிலான மக்கள் பலம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு காணப்படுவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். அதில் மாகாண மட்டத்தில் மொட்டுக் கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் உள்ளடங்குவதாகவும் அவர்... Read more »
கொழும்பிலிருந்து நாள் பூராகவும் ஜனாதிபதி வேட்பாளர் பற்றி பேசிக் காலத்தை வீணடிக்காமல் கிராமத்திற்கு சென்று வாக்குகளை சேகரிப்பதற்காக அர்ப்பணிப்புடன் வேலை செய்யுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள்... Read more »
கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் தாய்லாந்து வீராங்கனையான ஓங்பாம்ருங்பன்னுடன் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து போட்டியிட்டார். இதில் சிந்து மற்றும் ஓங்பாம்ருங்கன் இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றினர். இதனால் 3... Read more »
நடப்பு இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் தொடர்பில் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியா பதவியேற்றதிலிருந்து பல சிக்கல்களை சந்தித்து வருகிறார். சமீப... Read more »
உலகெங்கிலும் பல நாடுகளில் கனத்த மழை பெய்து வருகின்ற நிலையில், அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களும், பொருட்சேதங்களும் அதிகரித்த வண்ணமே உள்ளது. பப்புவா நியூகினியாவில் நேற்றைய தினம் பெய்த கன மழையினால், அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று அதிகாலை... Read more »
யாழ்ப்பாணம் – மருதனார்மடம் சந்தியில் உள்ள வெதுப்பகத்தில் வாங்கிய ரோலுக்குள் சுமார் 4 இஞ்சி அளவிலான கறல் கட்டிய கம்பி காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று வெள்ளிக்கிழமை மாலை உறவினர் வீட்டுக்கு கொண்டு செல்வதற்காக குறித்த வெதுப்பகத்தில் ஒருவர் 80 ரூபா விதம்... Read more »
அடுத்த தேர்தலே தனது அரசியல் பயணத்தின் இறுதித் தேர்தல் என்றும், அதிலிருந்து தான் அரசியலில் இருந்து விலகி விடுவேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் பொதுமக்களின் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில்... Read more »
ரஷ்யா – உக்ரெய்ன் போர் தற்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், உக்ரெய்னுடனான போரை நிறுத்திக்கொள்ள ரஷ்ய ஜனாதிபதி புடின் தயாராக இருப்பதாக அவரது அதிகாரிகளை மேற்கோள்காட்டி ‘ரொய்ட்டர்ஸ்’ ஆங்கிலச் செய்தித் தளம் தெரிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இதுகுறித்து அச் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செயதியில்... Read more »