அனுராதபுரம், இரத்தினபுரி, குருநாகல், பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இன்று காலை 6.30 முதல் பணிப்புறக்கணிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர்... Read more »
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் பிளவு ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சிகள் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை மேலும் உறுதிப்படுத்துவது வகையிலே, அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர... Read more »
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலுடன் இந்தியாவை தொடர்புபடுத்தும் சர்ச்சைக்குரிய கருத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதாக... Read more »
வீடுகளில் நாளொன்றுக்கு 100 கோடி தொன் உணவுகள் வீண்விரயம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளாவிய உணவு விரயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் 5 இல் 1 பங்கு உணவு விரயமானமையும் அறிக்கையில்... Read more »
நிலவும் வறட்சி காரணமாக இலங்கையில் 3,027 குடும்பங்களைச் சேர்ந்த 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டம் வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 7,053 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கேகாலை மாவட்டத்தில் மேலும் 2,813 பேர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். வெப்பமான காலநிலை... Read more »
அண்மைய தினங்களாக பரபரப்பாக பேசப்பட்ட இந்திய கிரிக்கெட் மைதானத்தில் சூடுபிடித்த ஒரு கதை சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. “இந்த வீரர்கள் எந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்… அது நம் நாடு.” இது அஸ்வின் தனது சமூகவலைத்தளத்தில்... Read more »
மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். திருமண பேச்சுவார்த்தைகளில் இழுபறி நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் கிட்டும். வியாபார ரீதியாக உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்... Read more »