‘விஷ்வ புத்தா’வை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் இன்று (02) நுகேகொட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more »
நிதிப் பற்றாக்குறை என்று கூறும் திமுக அரசு, தங்கள் வீண் விளம்பரங்களுக்குச் செலவிட்டுக் கொண்டிருக்கும் நிதியை, ஆக்கபூர்வமான அரசு நிர்வாகத்துக்குச் செலவிட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் தமிழக காவல்துறையில், கடந்த 2011 ஆம் ஆண்டு, நேரடி உதவி ஆய்வாளர்களாகப்... Read more »
ஒடிசா மற்றும் அசாம் மாநிலங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 3-4ம் ஆம் தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடி நாளை 2.15 மணியளவில், ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், ரூ.68,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி... Read more »
தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார். மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைவாக இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்கு மூலம் வழங்குவதற்காக அவர் ஆஜரான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அவரிடம் குற்றப்... Read more »
இலங்கையில் சிறுமி ஒருவரைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பாலியல் துஷ்பிரயோக காணொளி இணையத்தில் பரவி வருவதாக அமெரிக்காவின் NCMEC இலங்கை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளது. ஒன்பது வயது சிறுமியின் காட்சிகளுடன் இணையத்தில் பரவிவரும் இந்த காணொளி உண்மையில் இலங்கையில் எடுக்கப்பட்ட காணொளியா என்பது தொடர்பில் விசாரணை... Read more »
எதிர்வரும் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இவ்வாறு கூறியுள்ளார். “கறுப்புக்கொடியை ஏற்றியமைக்காக சிங்களப் பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு 67... Read more »
பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை விற்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், கடந்த ஜூன் மாதம் அந்நாட்டு அதிகாரிகள் பொருளாதார... Read more »
சோமாலியாவின் கிழக்கு கடற்கரையில் இந்திய கடற்படை மற்றொரு கடற்கொள்ளை முயற்சியை முறியடித்தது. அதன்படி, சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து ஈரான் மீன்பிடி கப்பலான ‘எஃப்வி ஓமரியை’ இந்திய கடற்படை பாதுகாப்பாக மீட்டது. கப்பலில் இருந்து 11 ஈரானியர்களும், 08 பாகிஸ்தான் பணியாளர்களும் பாதுகாப்பாக விடுவித்ததை இந்திய கடற்படை... Read more »
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நாளை (03) காலை 06.30 மணியுடன் தற்காலிகமாக கைவிடுவதற்கு சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. சுகாதாரத் துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று (01) நாடு முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.... Read more »
நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடவுள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்ச தமிழக நடிகர்கள் எவரையும் நேரடியாகச் சந்தித்திருக்காத நிலையில் தென்னிந்தியாவின் பிரபல... Read more »