இந்தியாவின் சிறுவர் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி உள்ளிட்டவர்களுக்கு உஸ்பெகிஸ்தான் உயர் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. குழந்தைகளுக்கான இருமல் மருந்து உற்பத்தி அதிகளவு கலப்படத்தை ஏற்படுத்தி 65 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கே இவ்வாறு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக இடம்பெற்ற... Read more »
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை அரசாங்கம் தொடர்ச்சியாகப் புறக்கணிக்க காரணம் என்ன என்பதை விளக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன வலியுறுத்தல் விடுத்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எப்போது நாடாளுமன்றுக்கும் மக்களுக்கும் கிடைக்கும்... Read more »
தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகளுக்கு யார் காரணம் என்பது பகிரங்கமாகப் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில், புதிய தலைவர் எஸ்.சிறிதரன் அதனைப் பக்குவமாகக் கையாண்டு வருவதாகப் பலரும் நம்புகிறார்கள். ஆனாலும் சில முடிவுகளை ஆரம்பத்தில் இருந்தே சிறிதரன் துணிவோடு மேற்கொண்டிருந்தால், பொதுச்சபைத் தீர்மானத்துக்கு எதிராக எவருமே... Read more »
விண்வெளியில் இருந்து வெளிப்படும் ஆபத்தான சூரியக் கதிர்வீச்சுகளை பூமி அதிக அளவில் உள்வாங்கிக்கொள்வதால், பருவநிலை மாற்றங்களும், இயற்கை பேரழிவுகளும் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாசாவின் தரவுகளை ஆராய்ந்து இவர்கள், சூரிய கதிர்வீச்சு பற்றிய முக்கிய உண்மைகளை வெளியிட்டுள்ளனர். 2000 ஆம் ஆண்டு முதல் டிசம்பர்... Read more »
பாக்ஸ் ஆபிஸ் ராஜாவாக கலக்கி கொண்டிருக்கும் விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் களம் இறங்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதை அவர் வெளிப்படையாகவே அறிவித்த நிலையில்... Read more »
மேஷம் இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். உங்களின் தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். பிரச்சனைகள் தீர்க்க சகோதரர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட குடும்ப விஷயங்களில் நிதானம் தேவை. வீண் பேச்சுக்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். எந்த விதமான வாக்குவாதத்திலும் ஈடுபடக்கூடாது. முதலீடு... Read more »
யாழ் இந்தியத் துணைத் தூதராக சீமான் சாய் முரலி இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் Read more »
ஐந்து மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கும், தமது கால்நடைகளுக்கும், சிங்கள பெரும்பான்மையின விவசாயிகளால் இழைக்கப்படும் அட்டூழியங்களும், அநியாயங்களும் அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாணத்தின் தமிழ் பாற்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பான்மையின சிங்கள விவசாயிகள் தமது கால்நடைகளை தொடர்ச்சியாக துன்புறுத்தி வருவதோடு கொலை செய்வதாக, தொடர்ச்சியாக... Read more »
தற்போதைய மின்சாரக் கட்டணத்தை ஆகக் குறைந்தது 20% ஆவது குறைக்க வேண்டும் என பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைத்துள்ளது. பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர்... Read more »
வாட்ஸ் அப் பொதுவாக எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன் என்றாலும்கூட சில மோசடிக்காரர்கள் நம் வாட்ஸ் அப் விபரங்களை உளவு பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து தற்காத்துக்கொள்ள என்னென்ன செய்யலாம் எனப் பார்ப்போம். டிஸ் அப்பியரிங் மெசேஜ் நீங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளோ, புகைப்படங்களோ,... Read more »