மேல் மாகாணத்தின் வடக்கு பகுதிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்ன, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய காலத்தில்... Read more »
தைப்பொங்கல் தினமான 15ஆம் திகதி நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு மதுவரி திணைக்களம் தீர்மானித்து உள்ளது. முன்னதாக, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் தைப்பொங்கல் தினத்தன்று மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மதுவரி திணைக்களத்தின்... Read more »
ஐ.நா அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 5 பேர் கொண்ட பணியாளர்களுடன் இலங்கை விமானப்படையின் (SLAF) MI-17 ரக ஹெலிகொப்டர் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. மத்திய ஆபிரிக்காவில் பயணித்துக்கொண்டிருந்த ஹெலிகொப்டர் தரையிறங்கும் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த ஹெலிகொப்டரில் பயணித்த 5 இலங்கை... Read more »
வெள்ளம் காரணமாக நேற்று ரத்து செய்யப்பட்ட மீனகயா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உட்பட கொழும்பு மற்றும் மட்டக்களப்புக்கு இடையிலான ரயில் சேவைகள் இன்று மாலை முதல் வழமைக்கு திரும்புமென ரயில்வே கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more »
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானிய நிதி அமைச்சர் சுசுகி ஷுனிச்சி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார். பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய உயர்ஸ்தானிகர் மிசுகோஷி ஹிடேகி ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாக பாராளுமன்ற... Read more »
தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் மூன்று மொழிகளிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. புதன்கிழமை (ஜனவரி 10) வெளியிடப்பட்ட வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாக சமூக ஊடகங்களில் வெளியானதாக சந்தேகம் எழுந்ததால், வினாத்தாள்... Read more »
வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்ததுடன் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். இதன்போது... Read more »
மலக்கழிவகற்றும் பௌசர்களை ஜீ.பி.எஸ். தொழினுட்பத்தினூடாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். யாழ்ப்பாணத்தில் மலக்கழிவுகள் உரியவாறு அப்புறப்படுத்தாமையால் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம், ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முறைப்பாடு... Read more »
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி சந்தையை அண்டிய பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மற்றும் அவருக்கு கசிப்பு விநியோகம் செய்து வந்த பெண் உள்ளிட்ட நால்வர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 19 லீட்டர் கசிப்பினையும்... Read more »
பாகிஸ்தானுக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கும் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான நிதி நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதி நேற்று (11) கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் நிதியுதவியை பாகிஸ்தான்... Read more »