சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்த மசகு எண்ணெய்!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைந்துள்ளது. அதன்படி, இன்று புதன்கிழமை (17) ப்ரெண்ட் (BERNT) மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.29 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. அத்துடன், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை... Read more »

கனடாவில் பணவீக்கம் அதிகரிப்பு!

கனடாவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு மத்திய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் வருடாந்த பணவீக்கமானது 3.4 வீதமாக காணப்பட்டது. இதேவேளை, நவம்பர் மாதம் பணவீக்கமானது 3.1 வீதமாக காணப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் எரிபொருள் விலையில்... Read more »
Ad Widget

கனடா வாகன விபத்தில் நால்வர் பலி!

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவமொன்றில் நான்கு பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் காம்லூஸ் நகரின் வடகிழக்கு பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் மற்றுமொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வாகனங்கள்... Read more »

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(16.01.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி திடீரென உயர்வடைந்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (16.01.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 326.43 ரூபாவாகவும்,... Read more »

பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி மட்டுமே வழி!

பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி ஒன்றே வழி என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வலியுறுத்தினார். கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்வதன் ஊடாக நாட்டில் அறிவுள்ள பிரஜைகள் உருவாகுவார்கள் எனவும் அது நாட்டின் வெற்றியில் நேரடியாக தாக்கத்தை செலுத்தும் எனவும் ஜனாதிபதியின் செயலாளர்... Read more »

வெளிநாடு செல்ல இருப்போருக்கான முக்கிய அறிவிப்பு!

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெறுவதற்காக தமது கடவுச்சீட்டு மற்றும் பணத்தை ஒரு நிறுவனத்திடமோ அல்லது நபரொருவரிடமோ ஒப்படைப்பதில் அவதானமாக இருக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எச்சரித்துள்ளது. எந்தவொரு நிறுவனத்திடமோ அல்லது நபரிடமோ தங்கள் கடவுச்சீட்டு அல்லது பணத்தை ஒப்படைப்பதற்கு முன், அவ்வாறான தரப்பினர்களின் உரிமம் தொடர்பில்... Read more »

அமெரிக்காவின் பல பகுதிகளில் கடும் குளிர்

அமெரிக்காவின் பல பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருவதால் -30° செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை குறைந்துள்ளது. இதன் காரணமாக, 85 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. அத்துடன், போர்ட்லாண்ட் அதிகாரிகள், உறைபனி நிலவுவதால் சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.... Read more »

கொத்து ரொட்டியால் மூன்று பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்!

ஹொரணை பிரதேசத்தில் இரவு நேர உணவாக கொத்துரொட்டியை உட்கொண்டுவிட்டு உறங்கிய 3 பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ஹொரணை பிரதேசத்தை 33 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு உயிரிழந்தவரின் உடல் எடை... Read more »

பிரித்தானியாவில் யாழை சேர்ந்த இளம் தாய் பரிதாப மரணம்!

பிரித்தானியாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் இளம் தாய் , புற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த திங்கட்கிழமை (15) உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த... Read more »

பாடசாலை விடுமுறையில் திடீர் மாற்றம்!

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இரத்து செய்யப்பட்ட க.பொ.த உயர்தர விவசாய பாடநெறியின் இரண்டாம் பிரிவு வினாத்தாளை எதிர்வரும் முதலாம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களத்தின் தீர்மானித்துள்ளது.... Read more »