விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளிய பிரக்ஞானந்தா

நெதர்லாந்தில் இடம்பெற்று வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரின் நான்காவது சுற்றில் நடப்பு உலக சம்பியனை வீழ்த்தியன் ஊடாக பிரக்ஞானந்தா இந்தியாவின் முதல் நிலை வீரராக உயர்ந்துள்ளார். சீனாவின் நடப்பு உலக சம்பியனான டிங் லிரனை வீழ்த்தியதன் மூலம் இந்திய சதுரங்க வீரர்கள் தரவரிசையில்... Read more »

பொருளாதாரத்தை ஒரே நாளில் கட்டியெழுப்ப முடியாது: கல்வி அமைச்சர்

உற்பத்திப் பொருளாதாரத்தை ஒரே நாளில் கட்டியெழுப்ப முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன், அதனை கட்டியெழுப்புவதற்கு முழு நாடும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கல்வி அமைச்சுக்குச் சொந்தமான 19 திறந்தவெளிப் பல்கலைக்கழக வளாகங்களிலும் போதிய... Read more »
Ad Widget

முன்னணி நட்சத்திரத்தை வீழ்த்திய இளம் வீராங்கனை

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் 16 வயது இளம் வீராங்கனையான மிர்ரா ஆண்ட்ரீவா, ஆறாவது நிலை வீராங்கனையான ஓன்ஸ் ஜபியூரை 6-0 6-2 என்ற கணக்கில் தோற்கடித்தார். இதன் மூலம் அவர் அவுஸ்திரேலிய ஓபன் மூன்றாவது சுற்றை எட்டியதுடன், தனது தொழில் வாழ்க்கையின் முதல்... Read more »

குற்றவாளிகளை பிடிக்க நல்லூரில் மண்டியிட்ட பொலிஸார்

நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு விசேட செயற்திட்டமான “யுக்திய சுற்றிவளைப்பு” நடவடிக்கைக்கு ஆசி வேண்டி யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் பொலிஸார் விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர். பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கிணங்க “யுக்திய சுற்றிவளைப்பு” நடவடிக்கை நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.... Read more »

யாழ்.பல்கலையில் பொங்கு தமிழ்ப் பிரகடனம் அனுஷ்டிப்பு

பொங்கு தமிழ்ப் பிரகடனத்தின் 23 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக சிரேஷ்ட... Read more »

விஜயின் வருகை: சுற்றுலாத்துறை இலவசமாக விளம்பரம்

தென்னிந்திய நடிகர் தளபதி விஜய் இலங்கை வருவதன் ஊடாக பல மில்லியன் கணக்கான மக்களுக்கு இலங்கையின் சுற்றுலாத்துறை குறித்து விளம்பரப்படுத்த முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”இலங்கையின் சுற்றுலாத்துறையை... Read more »

சத்திரசிகிச்சை நிபுணருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

கராப்பிட்டிய பொது வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணரான கிஷாந்த பெரேராவின் நடத்தைக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுகாதார அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். நேற்றைய தினம் (16) வேலை நிறுத்தப் போராட்டத்தில்... Read more »

புதுக்குடியிருப்பு பிரதேச சபையை கண்டிக்கின்றோம்: போராட்டத்திற்கு அழைப்பு

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாய் கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதாக துக்குடியிருப்பு வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம் த.நவநீதன் இவ்வாறு... Read more »

நாட்டின் நிலைமையை பொருத்தே நிவாரணம்

நாட்டின் நிலையை உணர்ந்து ஓரிரு தடவைக்கு பின்பும் நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்க கூடாது எனவும் விவசாயத்திலும் மீனவர்கள் ஈடுபட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். நன்னீர் மீனவர்களின் தேவைகள் தொடர்பில் அறிந்து கொள்ளும் கலந்துரையாடல் கிளிநொச்சியில் இடம்பெற்ற போதே அவர்... Read more »

51 பாடசாலை ஆசிரியர்கள் இடமாற்றம்: கல்வி அமைச்சு அதிரடி

51 பாடசாலை ஆசிரியர்களை அவர்கள் பணியாற்றிய பாடசாலைகளில் இருந்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கு மத்திய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களிடம் பணம் வசூலித்து, பயிற்சி வகுப்புகளை நடத்தக் கூடாது என சுற்றுநிறுபம் மூலம் அறிவிக்கப்பட்ட போதிலும்... Read more »