சூயஸ் கால்வாய் ஊடான போக்குவரத்தில் சரிவு

இஸ்ரேல் – காசா இடையிலான போர் இடைவிடாது நான்கு மாதங்களாக தொடர்கிறது. காசாவில் வாழும் மக்கள் அன்றாடம் உணவுக்கும் சுகாதாரத் தேவைகளுக்கும் திண்டாடி வருகின்றனர். இஸ்ரேல் – காசா போர் அந்த பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் மாத்திரம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. முழு உலகளாவிய பொருளாதாரத்திலும்... Read more »

மனைவி அருகே மகளையும் அடக்கம் செய்யும் இளையராஜா

இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணியின் உடல் இன்று தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. லோயர் கேம்ப்பில் உள்ள முல்லைப் பெரியாற்றங்கரையில் குருவனூத்து பாலம் அருகே உள்ள குருகிருபா வேதபாடசாலை ஆசிரமத்தில் தற்போது பவதாரணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான... Read more »
Ad Widget

நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை: ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கண்டித்துள்ளார்

அமெரிக்க அலபாமா மாநிலத்தில் நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி கொலை குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கண்டித்துள்ளார். இப்படியான முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமையானது சித்திரவதை செய்தமைக்கு இணையானது எனவும் அவர் கூறியுள்ளார்.... Read more »

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு

பாலியல் குற்றங்கள் வருடாந்தம் அதிகரித்து வருவதாக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் 18 வயதுக்குட்பட்ட 1,502 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளானதாக அதன் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பாலுறவுக் கல்வி தொடர்பில் பிள்ளைகளுக்குத் தெரியப்படுத்துவது... Read more »

இன்றைய வானிலை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை... Read more »

மன்னார் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் பிரஜைகள் குழு ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் ​நேற்று காலை 10 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது. மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர்... Read more »

இன்றைய ராசிபலன்கள் 27.01.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வீட்டு சூழல் நன்றாக இருக்கும். இன்று உங்களின் குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப தேவைகளுக்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியது இருக்கும். பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பணி சுமை ஏற்படும். ரிஷபம் ரிஷபம்... Read more »

புத்தாண்டை கொண்டாட தயாராகும் சீனா: சிங்கப்பூர் அளித்த புத்தாண்டு பரிசு

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான விசா விலக்கு சீனப் புத்தாண்டு விடுமுறையான பிப்ரவரி 9ஆம் திகதி முதல் தொடங்க உள்ளது. நேற்றைய தினம் (ஜனவரி 25ஆம் திகதி) இதற்கான ஒப்பந்தத்தில் இருநாட்டு அதிகாரிகளும் கையெழுத்திட்டனர். சிங்கப்பூர் மற்றும் சீனாவில் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல்... Read more »

தமிழரசுக்கட்சியின் புதிய நிர்வாகிகள் செயலாளர் பதவிக்கு போட்டி

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்தியகுழு, பொதுச்சபை கூட்டம் இன்று திருகோணமலையில் நடைபெறவுள்ளது. இதன்போது, கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறவுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு கடந்த 21ஆம் திகதி நடைபெற்றது. அதில் சிவஞானம் ஶ்ரீதரன் தமிழரசுக்... Read more »

சிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை சிறீதரன் ஒன்றிணைக்க வேண்டும்

சிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை சிறீதரன் ஒன்றிணைக்க வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நிலத்திலும்... Read more »