சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வரலாற்று சாதனை படைத்த இந்துக் கல்லூரி மாணவர்கள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியான நிலையில் நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனைப் படைத்த மாணவர்கள் மற்றும் பாடசாலைகள் தொடர்பான விபரங்கள் வெளியாகி வருகின்றன. வரலாற்று சாதனை இந்தநிலையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள்... Read more »

‘துவாரகா’காணொளி உரை தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை!

நவம்பர் 27 ஆம் திகதி விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் துவாரகா என கூறி பெண்ணொருவர் ஆற்றிய உரை பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. துவாரகா என கூறி போலி யுவதி ஒருவர் உரையாற்றி இருந்தமை தொடர்பில் , ஈழத்தமிழ் மக்கள் மட்டுமல்லாது புலம்பெயர் தமிழர்களும் விசனத்தை... Read more »
Ad Widget

O/L சித்தி பெற்ற மாணவர்களுக்கு மாதம் 6,000/= கொடுப்பனவு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த வருடத்தைப் போன்று, இந்த வருடமும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். அதற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலில்... Read more »

முதன் முறையாக வரலாற்று சாதனை படைத்த உகண்டா அணி!

முதன்முறையாக உகண்டா அணி இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கு தகுதி பெற்று வரலாரு படைத்துள்ளது. ஆபிரிக்க பிராந்திய தகுதிச்சுற்றின் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்ததன் மூலம், சிம்பாப்வேயைப் பின்னுக்குத் தள்ளி முதன்முறையாக உகண்டா அணி இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.... Read more »

சாதாரண தரப் பரீட்சையில் வேம்படி மகளீர் கல்லூரி சாதனை!

2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் தமிழ் மொழிமூலம் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் தர பாடசாலை முதலாம் இடத்தினை பெற்றுள்ளது. அத்துடன் வெளியான கா.பொ.த சாதரண தர பரீட்சையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்... Read more »

சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது

பௌத்த மதம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார் என குற்றம் சுமத்தப்பட்ட மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று(01.12.2023) காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவு அவரது சர்ச்சைக்குரிய பிரசங்கம் தொடர்பில் நேற்றையதினம் (01.12.2023) 8... Read more »

பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

2022 (2023) – கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ள நிலையில், பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் இந்நிலையில் பரீட்சை... Read more »

சாதரணதர பரீட்சையில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள்

இன்று வௌியான 2022 (2023) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி கண்டி மகாமாயா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சமாதி அனுராத ரணவக்க என்ற மாணவி நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை... Read more »

யாழ். பல்கலை. மாணவர்கள் 100 பேருக்கு இந்திய அரசாங்கத்தால் நிதியுதவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள நிதியுதவிச் செயற்றிட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இந்த நிதியுதவித் திட்டத்தை இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து வைத்தார்.... Read more »

அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான 8,400 ஊழியர்களை உறுதிப்படுத்தும் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் வெளியிட்ட தகவல் அதன்படி பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் அதிகளவான அரச ஊழியர்கள் பணியாற்றுவதாகவும், இந்த... Read more »