நாட்டின் சில பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி... Read more »
மின்சாரக் கட்டணத்தை உடனடியாக அதிகரிப்பதில் எந்த நியாயமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர் மின் உற்பத்தியை அதிகப்படுத்தினால் மின்சார சபைக்கு அண்மையில் ஏற்பட்ட இழப்புக்களை எதிர்வரும் மாதங்களில்... Read more »
குருந்தூர் மலை விவகாரத்தில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் இன்றையதினம் முடங்கியுள்ளன. இதனால் யாழ்ப்பாணம் நீதிமன்றவளாக செயற்பாடுகளும்... Read more »
மட்டக்களப்பில் இருந்து பொலனறுவை நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டு 38 வயது இளைஞர் பரிதாபமான முறையில் பலியானார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (3) மதியம் ஏறாவூரில் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் முச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த குறித்த நபர் மீது ரயில்... Read more »
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றமற்றவர் என சிட்னி நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டது. இந்த நிலையில், சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்புகின்றார். அதன்படி தனுஷ்க இன்று செவ்வாய்க்கிழமை இரவு நாடு திரும்புவார் என... Read more »
நோட்டன்பிரிஜ்ஜில் 16 வயதான இளம் பூசகர் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமொன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒஸ்போன் தோட்டத்தில் இந்துக்கோவிலில் பூசகருக்கு உதவியாளராக செயற்பட்ட இளம் பூசகரே இவ்வாறு செவ்வாய்க்கிழமை (03) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக... Read more »
உயர்தரப் பரீட்சைக்கான திகதி எதிர்வரும் சில தினங்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். Read more »
21 வயதான தாயொருவர் தனது ஆறு மாத கைக்குழந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊருபொக்க கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் இதில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30ஆம் திகதி தாயார் குழந்தையை வெந்நீரில் குளிப்பாட்டிக் கொண்டிருந்த... Read more »
வறக்காபொல பிரதேசத்தில் தாயின் அனுமதியுடன் 13 வயதான சிறுமியை துஸ்ப்பிரயோகத்திற்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இக் குற்றச்சாட்டின் கீழ் இளைஞன் கைது செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை (03) வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெல்சிறிபுர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு குருநாகல் நீதவான்... Read more »
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் நேற்றைய தினம் சிறிய அளவிலான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 91 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பின்னர் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய டபிள்யு ரீ. ஐ... Read more »