இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் புதிய தலைவராக சாலிய விக்ரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (05.10.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சாலிய விக்ரமசூரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடிதங்கள் வழங்கி வைப்பு இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக... Read more »
இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 22 சதமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (05) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி நேற்றைய... Read more »
யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடமராட்சி, வலிகாமம் பிரதேச மாணவர்கள் மத்தியில் இந்த கண் நோய் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. கண் கடுமையாக சிவப்படைந்து கண்ணில் பீழை தள்ளி கண்ணில் நீர்... Read more »
கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாத்தறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். அந்த மக்களுக்கு அவசியமான சமைத்த உணவு... Read more »
எடை இழப்புக்கு ஆரோக்கியமான முறைகளை எப்போதும் பின்பற்ற வேண்டும். பல எளிய இயற்கையான வழிகளிலேயே உடல் எடையை குறைக்க முடியும். இன்றைய காலகட்டத்தில் தவறான உணவுப் பழக்கம் மற்றும் சமநிலையற்ற வாழ்க்கை முறை காரணமாக பெரும்பாலான மக்கள் உடல் பருமன் பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள். உடல்... Read more »
புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் மாணவர் ஒருவர் வகுப்பறையில் இருந்த மின் விசிறியால் தவறுதலாக உயிரிழந்த நிலையில் பெற்றோர்கள் சிலர் பாடசாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் உயிரிழந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறுகோரி இப் போராட்டம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு... Read more »
தமிழர் பகுதியில் நல்லின (பொமேரியன்) வளர்ப்பு நாய்க்கு இரு தரப்பினர்கள் உரிமை கோருவதனால், அதன் பரம்பரையின் மரபணுவை பரிசோதனை செய்து அறிக்கையிடுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்று கட்டளையிட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நாயை கடத்தி வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு அமைய இந்த... Read more »
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி தருஷி கருணாரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இன்று (05) காலை மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது திறமைக்குப் ஜனாதிபதி பாராட்டுக்களைத்... Read more »
தன்னைத் தகாத வார்த்தை கொண்டு அழைத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மத்தும பண்டார மீது இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றஞ்சாட்டியுள்ளார். “என்னை மத்தும பண்டார நாடாளுமன்றத்தில் வைத்து பெண் நாய் (bitch) என கூறினார். உண்மையில் இது வார்த்தை ரீதியிலான... Read more »
பாறையொன்று வீட்டின் மீது விழுந்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் வியாழக்கிழமை (05) காலை காலியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது வீட்டில் இருந்தபோது பாறையுடன் மண்சரிவு ஏற்பட்டு வீட்டின் சுவரை இடித்துத் தள்ளியுள்ளதாக... Read more »