வீதியில் அனுமதிக்க முடியாத மோட்டார் சைக்கிள்களுடன் 8 இளைஞர்கள் கைது!

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல் தீவு பகுதியில் வீதியில் அனுமதிக்க முடியாத எட்டு மோட்டார் சைக்கிளுடன் எட்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (08)இடம் பெற்றது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இக் குறித்த... Read more »

தனது புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டாமென ஜனாதிபதி அறிவுறுத்தல்

இனிமேல் தனது புகைப்படத்தை கட்அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். மேலும், அனைத்து சுவரொட்டிகளிலும் தனது புகைப்படத்தை காட்சிப்படுத்துவதை தவிர்க்குமாறு ஜனாதிபதி ஏனைய அரசியல் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசியல் கோசம் அன்றி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே... Read more »
Ad Widget

யாழ்ப்பாணத்தில் வாள் ஒன்றுடன் இளைஞன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் வாள் ஒன்றுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , காரைநகர் ஊரி பகுதியை சேரந்த இளைஞன் வாள் ஒன்றை வைத்திருப்பதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பொலிஸார் இளைஞனின் வீட்டை முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினர்.... Read more »

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துகளில் சிக்கி 1733 பேர் உயிரிழப்பு!

நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 638 வாகன விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அந்த விபத்துகளில் சிக்கி ஆயிரத்து 733 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.... Read more »

காங்கேசன்துறையை வந்தடைந்தது இந்திய கப்பல்!

தமிழகம் நாகப்பட்டினம் காங்கேசன்துறையிடையிலான செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் பத்தாம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் இன்றைய தினம் பரிச்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.   அதன் பிரகாரம் இன்று காலை இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட செரியாபாணி எனும்... Read more »

மின்னல் தாக்கி ஒருவர் பலி – மூவர் காயம்

மீன்பிடித்து கொண்டிருந்தோர் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் நேற்று (07) மாலை இடம்பெற்றுள்ளதுடன் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலுவில் வெளிச்ச வீட்டுக்கு அருகாமையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த... Read more »

இந்தியா அணிக்கு 200 ஓட்டங்கள் இலக்கு

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (08) இடம்பெற்று வருகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்றுவரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா வெற்றிப் பெற்ற நிலையில், அவுஸ்திரேலியா அணி முதலில்... Read more »

மயிலத்தமடு பண்ணையாளர் விடயத்துக்கு அனைத்து தரப்பினருடனும் உரையாடி தீர்வு : ஜனாதிபதியிடம் மகஜரும் கையளிப்பு

மயிலத்தமடு மாதவணை மேய்ச்சல் தரை தொடர்பில் பண்ணையாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் கரிசனைகொள்வதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் ஒரேமேசையில் அழைத்து கலந்துரையாடி தீர்வளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் உணர்வாளர்கள் குழுவின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனின் ஏற்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,... Read more »

2025 ஆம் ஆண்டு முதல் தேசிய பரீட்சைகளை உரிய தினத்தில் நடத்த ஜனாதிபதி ஆலோசனை

கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரணதர பரீட்சைகள் 2025ஆம் ஆண்டு முதல் திட்டமிட்ட படி அந்தந்த காலப்பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்... Read more »

லியோ படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

லியோ கடந்த சில ஆண்டுகளில் விஜய் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் என்றால் அது லியோ தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏற்கனவே விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அவரை முற்றிலுமாக மாற்றி நடிக்க வைத்திருந்தார். அதே போல் லியோ படத்தில் விஜய்யை எப்படி... Read more »