சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் 5வது பட்டியலை சுவிட்சர்லாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது. கருப்புப் பணம் பதுக்கலைத் தடுக்கும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்தியாவுடனான தகவல் பரிமாற்ற ஒப்பந்தப்படி வங்கிக்கணக்கு வைத்துள்ளவர்களின் பட்டியலை சுவிஸ் அரசு வெளியிட்டு வருகின்றது. 36... Read more »
கனடிய அரசாங்கத்திற்கு எதிராக பழங்குடியின சமூகத்தினர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். சஸ்கற்றுவான் பகுதியைச் சேர்ந்த இரண்டு பழங்குடியின சமூகத்தினர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். போதை மருந்து பயன்பாடு தொடர்பிலான பிரகடனத்திற்கு அமைவாக செயற்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மிதமிஞ்சிய அளவில் பழங்குடியின சமூகத்தினர்... Read more »
கல்விப் பொதுத் தராதர பத்திர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு சுங்கப் பரிசோதகர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலில் இது பற்றிய மேலதிக விபரங்களை பார்வையிடலாம். 18 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்ட... Read more »
முல்லைத்தீவு வலயத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் நேற்று திங்கட்கிழமை (09) ஆசிரியர் தின நிகழ்வில் பாடசாலைக்குள் புகுந்த வன்முறை கும்பல் மோதலில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது. பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் வெளியிலிருந்து வருகை தந்த நபர்கள் பாடசாலைக்குள்... Read more »
பிணைக் கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என ஹமாஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றின் உடாக அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில்,பாலஸ்தீன மக்களுக்கு எச்சரிக்கை வழங்காமல் இஸ்ரேல் ஷெல் தாக்குதல் நடத்தினால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை... Read more »
மனம் நிறைய மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டும் என்று ஆசை படாத மனிதர்களே இல்லை. அப்படி செல்வமும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையை வாழ, சில வழிபாடு செய்தால் போதும். உங்கள் இல்லத்தில் கடன் சுமைகளும் நீங்கி வீடும். வாரந்த தோறும் செவ்வாய் கிழமை அன்று, அம்பிகையை... Read more »
வெல்லவ பிரதேசத்தில் நபர் ஒருவர் தந்தை மற்றும் சகோதரரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லவ, கிரிதிவெல்மட பிரதேசத்தில் நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த தாக்குதல்... Read more »
பதுரலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் காட்டுப் பன்றிகளை வேட்டையாடச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மின்சார கம்பிகளில் சிக்கிக்கொண்டு மின்சாரம் தாக்கி நேற்று திங்கட்கிழமை (09) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் இவ்வாறு உயிரிழந்தவர் 31... Read more »
ஈழத் தமிழ் பெண்கள் எழுச்சி நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மகளிர் அணியினாரால் அனுஷ்டிப்பு. Read more »
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதன்முதலாக 1900ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கிரிக்கெட்ட விளையாடப்பட்டது. அதனை பின்னர் 128 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டுடன் சேர்த்து... Read more »