தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் அனுராதபுரம் தலாவ மத்தி பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் தாங்கியொன்று மோட்டார் சைக்கிளில் மோதுண்டதில் சிறுமி உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 7 மணி... Read more »
பிரித்தானியாவில் கடந்த மாதம் உயிரிழந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞரின் சடலம் அவரின் சொந்த ஊரான யாழ்ப்பாணம் வரணிக்கு எடுத்துச் வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த இளைஞர் தனது 13 வயதில் பிரித்தானியாவுக்கு சென்று தொழில் புரிந்து வந்த நிலையில் தீடிரென உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில்... Read more »
பேரழிவுகளையும் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்ற பாலஸ்தீன் – இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், பாலஸ்தீன – இஸ்ரேல் விவகாரத்தின் போக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் என்ற யதார்த்தினை... Read more »
யாழ்ப்பாணம் – கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு விழாவின் நிறைவுநாள் நிகழ்வு இன்று ஆசிரியர் கலாசாலை முன்றலில் இருந்து ஆரம்பமாகியது. கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டுக் குழுவின் ஏற்பாட்டில் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்பள்ளிச் சிறார்களின்... Read more »
இளைஞன் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து தங்க நகைகள், கைக்கடிகாரம், தொலைபேசி மற்றும் பணம் ஆகியவற்றைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அறுவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 27 ஆம் திகதி குறித்த குழுவினர் தொலைபேசி ஊடாக குறித்த... Read more »
ஐக்கிய அமெரிக்காவின் இராஜதந்திர அதிகாரிகளைத், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி திருமதி. வாசுகி சுதாகர், மகளிர் அணிச்செயலாளர் கிருபா கிரிதரன் மற்றும் முன்னணியின் ஊடகப்பேச்சாளர், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் ஆகியோர் இன்றையதினம் சந்தித்து தமிழினத்தின் அபிலாஷைகளையும் அவலங்களையும் வலியுறுத்தினர். Read more »
இந்திய மீனவர்களின் படகு மூலம் மூவர் சட்டவிரோதமாக இலங்கை திரும்பியுள்ள நிலையில் பருத்தித்துறை பொலிஸாரால் கைது! யாழ்ப்பாணத்தில் இருந்து யுத்த காலப்பகுதியில் இந்தியாவுக்கு சென்ற நிலையில் அங்கு வாழ முடியாத சூழலில் தாயகம் திரும்பிய மூவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் யுத்தம்... Read more »
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 4000 ஆக உயர்வடைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே கடந்த (07.10.2023) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் 6.3 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளதுடன் 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல்... Read more »
இலங்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளது. குறித்த எதிர்ப்புப் போராட்டம் இன்று (11.10.2023) முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் வாழ்க்கை செலவுகளுக்கு ஏற்ற வகையில்,... Read more »
பிரித்தானியாவின் முக்கிய உதைபந்தாட்ட கழகம் ஒன்றில் விளையாடும் வாய்ப்பை விமல் யோகநாதன் என்கிற இந்த 17 வயது இளைஞன் இந்த வருடம் ஆவணி மாதத்தில் பெற்றுள்ளார். பிரித்தானியாவில் இவ்வாறான கழகம் ஒன்றில் முழு நேர உதைபந்தாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழர் என்கிற... Read more »