இஸ்ரேலில் தவிக்கும் கணவனை மீட்க்க கோரும் மனைவி

இஸ்ரேலில் இடம்பெற்று வரும் போர் காரணமாக காணாமல் போன தனது கணவனை கண்டுபிடித்து தருமாறு இலங்கையிலுள்ள மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் உரிய அதிகாரிகளிடம் தகவல் வழங்குமாறு காணாமல் போனவரின் மனைவி ஜயனா மதுவந்தி கேட்டுக் கொண்டுள்ளார். வென்னப்புவ பிரதேசத்தில்... Read more »

மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று வீதம்

வியாழக்கிழமை இன்று (ஒக்டோபர் 12) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 318.0267 ஆகவும் விற்பனை விலை ரூபா 328.8289 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் Read more »
Ad Widget

மீண்டும் எரிபொருளுக்கான (QR) முறைமை

நாட்டில் மீண்டும் எரிபொருள் கோட்டா முறை (QR) நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். உத்தர லங்கா கூட்டமைப்பினரின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் எரிபொருள்... Read more »

கொழும்பு துறைமுகத்திற்கு வந்த அமெரிக்க கப்பல்!

அமெரிக்க கடற்படைக் கப்பலான யு.எஸ்.என்.எஸ் பிரன்சுவிக் (USNS Brunswick) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை (11) இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அக் கப்பலானது எதிர்வரும் 15 ஆம் திகதி இங்கிருந்து புறப்படவுள்ளது. 103 மீற்றர் நீளமுள்ள கப்பலில் 24 பேர் கொண்ட... Read more »

இலங்கை வான் பரப்பிலிருந்து விழுந்த மர்ம பொருளால் பதற்றம்!

இலங்கையின் சில பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை வேளையில் வானத்தில் இருந்து மர்ம பொருள் விழுந்ததால் அப்பகுதி மக்கள் குழப்பமடைந்துள்ளனர். பொலன்னறுவை, திம்புலாகலை, வெலிகந்த, மஹாவலி உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை வேளையில் வானத்தில் இருந்து அடையாளம் தெரியாத சிலந்தி வலை... Read more »

பாடசாலை சென்று வீடு திரும்பிய மாணவன் மாயம்!

கண்டியில் பாடசாலை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். கண்டி – கலஹா சுதுவெல்ல பகுதியில் பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலஹா பகுதியில் உள்ள பாடசாலை... Read more »

பிரம்படி படுகொலை நினைவேந்தல்

பிரம்படியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி பகுதியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் பிரம்படி படுகொலையின் 36 ஆவது  ஆண்டு நினைவேந்தல் இன்று... Read more »

மது போதையில் பயணித்தவரால் ஏற்பட்ட அசம்பாவிதம்

யாழ் – கொழும்பு ரயிலில் நேற்றிரவு (11) மது போதையில் பயணித்தவரால் ஏற்பட்ட மோதல் காரணமாக பயணிகள் பெரும் அசெளகரியங்களிற்கு உள்ளாகியுள்ளனர். அச்சத்தில் இருந்த மக்கள் புகையித பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்துள்ளனர் இதனை அடுத்து அவர்களின் தலையீட்டின் பின்னர் மோதலில் ஈடுபட்டவர் கிளிநொச்சி புகையிரதத்தில்... Read more »

யாழில் மது போதையில் மருமகன் மேற்கொண்ட வெறிச்செயல்

யாழ் பிரதேசசபையால் வழங்கப்பட்ட மலசலகூடத்தை மது போதையில் வந்தவர் அடித்து நொருக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் தவசிகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பிரதேச சபை உறுப்பினரின் முயற்சியால் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட மலசலகூடம்... Read more »

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற உள்ள நிலையில் பரீட்சை தொடர்பான செயலமர்வுகள்,கருத்தரங்குகள், மற்றும் பயிற்சி வகுப்புகளை பரீட்சை முடியும் வரை தடைசெய்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த தடையானது நேற்று (11.10.2023) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் சட்ட நடவடிக்கை இந்த தடையை... Read more »