யாழில் சடலமாக மீட்க்கப்பட்ட பெண்!

யாழ் ஸ்டான்லி வீதியில் உள்ள இலங்கை வங்கிக்கு அருகாமையில் உள்ள ஒழுங்கையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (12-10-2023) இடம்பெற்றுள்ளது. சடலமாக காணப்பட்ட குறித்த பெண் இன்றைய தினம் முற்பகல் 11-12 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அப்பகுதியில் இருந்துள்ளதாக முற்கட்ட... Read more »

இன்றைய ராசிபலன் 13.10.2023

மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலு டன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள்... Read more »
Ad Widget

நாயன்மார் குருபூஜையும் நவராத்திரி விழாவும்

சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால. குணனாந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவும் மாதந்தோறும் நாயன்மார் குருபூஜையும் ஓர் அங்கமாக நவராத்திரி விழா இடம் சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான்... Read more »

யாழ்.பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் போராட்டம்

Read more »

தகவல் அறியும் உரிமை சட்டம் சம்பந்தமான விழிப்புணர்வு செயலமர்வு

யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் தகவல் அறியும் உரிமை சட்டம் சம்பந்தமான, மதகுருமார்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வு திகதி : 14.10.2023 சனிக்கிழமை நேரம் : காலை 9 – 12 மணி வரை இடம்... Read more »

யாழ்ப்பாணத்தில் மழைநீரை சேமிக்க இந்தியா உதவி

இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி இடையில் சந்திப்பு. இருநாட்டு ஒத்துழைப்புக்களை பலப்படுத்தும் வகையில் 03 ஒப்பந்தங்கள் கைச்சாத்து. இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) கூட்டத்தில் பங்கேற்க இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் மற்றும் ஜனாதிபதி... Read more »

வடக்கு மக்களின் வாழ்க்கை முறையில் முன்னேற்றம்! பிரி. அமைச்சர் மகிழ்ச்சி

வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி பெலிண்டா ரவேலியன் (Anne marie Belinda Trevelyan) தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரித்தானிய அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், வடமாகாண மக்களின் வாழ்க்கை... Read more »

யாழ் சாவகச்சேரியில் பயங்கரம் இளைஞரை தாக்கி கொள்ளையிட்ட பெண்கள்!

சாவகச்சேரி பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து 10 இலட்சம் பெருமதியான பொருட்களை அபகரித்த சம்பவத்துடன் தொடர்புடைய அறுவரை பொலிஸாரால் கைது செய்துள்ளனர். கடந்த 27 ஆம் திகதி குறித்த குழுவினர் தொலைபேசி ஊடாக இளைஞனை மறவன்புலவுக்கு வரவைத்து இளைஞனைத் தாக்கி அவரிடமிருந்த... Read more »

கடற்படை வீரரின் பொருட்கள் கொள்ளை!

அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து தன்னிடமிருந்து 3 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கடற்படை வீரர் ஒருவர் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர் அநுராதபுரம் புகையிரத நிலையத்திற்கு நின்றிருந்தபோது இரண்டு நபர்கள்... Read more »

கண்டியில் மாயமான சிறுவன் சடலமாக மீட்பு!

கண்டி கலஹா சுதுவெல்ல பகுதியில் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போன சிறுவன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெல்தொட்டை பிரிவின் ஆற்றுப்பள்ளத்தாக்கில் அவரின் சடலம் மீட்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. அச் சிறுவன் நேற்று பாடசாலை சென்று வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் அந்தப்பகுதியில்... Read more »