கொழும்பு துறைமுக நகரத்தில் மேலும் ஒரு பாரிய முதலீடு

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் பிரதான தரப்பினர் சீனாவின் பெய்ஜிங்க நகரில் விசேட உடன்படிக்கையை எட்டியுள்ளன. அந்த உடன்படிக்கையின்படி கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கான 1.565 பில்லியன் டொலர் முதலீடு துரிதப்படுத்தப்படவுள்ளது. அதன் கீழ் மெரினா திட்டம், ஹோட்டல் மற்றும்... Read more »

உயர் தரத்தில் சித்தியடைந்த இளைஞர்களுக்கு பயிற்சி?

இலங்கையில் தகவல் தொழிநுட்ப துறையில் வருடாந்தம் இருபதாயிரம் வேலை வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் அந்த வேலை வெற்றிடங்களை நிரப்புவதற்கு பயிற்சி பெற்ற பணியாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் வருடாந்தம் சுமார் பத்தாயிரம்... Read more »
Ad Widget

சீனாவுடன் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (19) சீன தொலைதொடர்பாடல் நிர்மாணக் கூட்டுத்தாபனம், சினோபெக் நிறுவனம், BYD நிறுவனம் உள்ளிட்ட உயர்மட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இலங்கையின் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் இதன்போது... Read more »

நாளைய தினம் பாடசாலை நடவடிக்கைகளை புறக்கணிக்குமாறு கோரிக்கை!

பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தையும் நாளை (20) புறக்கணிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பில் தமிழ் கட்சிகள் அனுப்பி வைத்த செய்தி குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில், நாளை நிகழவுள்ள பொது முடக்கம் முழுமையாக வெற்றியீட்டுவதை... Read more »

விபரீத முடிவெடுத்த மட்டு பல்கலை மாணவி!

மட்டக்களப்பில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 22 வயதான மாணவி சம்பவத்தில் கல்லடி, நொச்சிமுனை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்துவந்த... Read more »

முதல் வாரத்திற்கான ப்ரீ புக்கிங் மூலம் விஜய்யின் லியோ செய்த வசூல்

லியோ படம் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த விஜய்யின் லியோ திரைப்படம் இன்று படு பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணி ஷோ தொடங்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, ரசிகர்களும் தாறுமாறு விமர்சனம் கொடுத்து வருகிறார்கள்.... Read more »

லியோவிற்கு பதில் பழைய படத்தை போட்ட திரையரங்கம்..

லியோ விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படம் இன்று பிரமாண்ட எதிர்பார்ப்புடன் வெளியானது. தமிழ் நாட்டில் மட்டும் 850 க்கும் அதிகமான திரையரங்குகளில் லியோ படம் ரிலீஸாகி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ரகளை செய்த ரசிகர்கள்! இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில்... Read more »

ஊடகவியலாளர் நிமலராஜனின் 23-ம் ஆண்டு நினைவேந்தல் இன்று

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (19-10-2023) நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரை ஊடக அமையத்தின் செயலாளர் க.... Read more »

மக்கள் மயப்படுத்தியே போராட்டங்களை தமிழ்க் கட்சிகள் முன்னெடுக்க வேண்டும்! சரவணபவன் 

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தங்கள் வாக்கு அரசியலுக்காக போராட்டங்களை முன்னெடுக்கக் கூடாது. மக்கள் மயப்படுத்திய போராட்டங்களையே முன்னெடுக்க வேண்டும். எதிர்காலத்தில் பொது அமைப்புக்கள் உட்பட அனைத்துத் தரப்புக்களுடன் கலந்தாலோசித்து முழு அடைப்புப் போராட்டங்களை தமிழ்த் தேசியக் கட்சிகள் அறிவிக்க வேண்டும். எப்படியிருப்பினும் இம்முறை... Read more »

தமிழர் விவகாரத்தில் ரணில் இரட்டை வேடம்! சபா குகதாஸ் சாடல் 

தமிழர் விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரட்டை வேடம் போடுகிறார் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.   வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழர் விவகாரங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரட்டை வேடம் போடுகிறார்.  ... Read more »