கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்களுக்கான ஆரம்ப எச்சரிக்கை மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (23) பிற்பகல் 02.30 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய-மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த... Read more »

விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கி

வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குரங்கு, மயில், மர அணில் போன்ற விலங்குகளினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். வனவிலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்கும் வகையில் விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கிகள் வழங்கும்... Read more »
Ad Widget

இன்றைய வானிலை

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதேநேரம் மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை... Read more »

இன்றைய ராசிபலன் 23.10.2023

மேஷ ராசி உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆனால், புதிய முயற்சிகளை மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது. மாலையில் குடும்பத்துடன் தெய்வ வழிபாடு செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். இன்று மகாவிஷ்ணுவை... Read more »

பாகிஸ்தானை வெற்றி கொண்ட இலங்கை இளையோர் அணி..!

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கும், பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் இழந்தாலும் முதலில் பேட் செய்யும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்தது. அதன்படி 49.1 ஓவர்களில் 309 ஓட்டங்களை இலங்கை... Read more »

தொடரை வென்ற இலங்கை வளர்முக அணி

இலங்கை வளர்முக மற்றும் பங்களாதேஷ் வளர்முக அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச போட்டி ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை வளர்முக அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை... Read more »

அரை இறுதியை நெருங்கும் இந்தியா

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் தரம்ஷலாவில் நடைபெற்ற உலககிண்ணத்தொடரின் 21 ஆவது போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்று முதலிடத்தை தனதாக்கியுள்ளது. இதுவரையில் நடைபெற்ற சகல போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணியாக இந்தியா மட்டும் காணப்படுகிறது. 274 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய... Read more »

போர்க்கால ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு முல்லைத்தீவில் !

போர்க்காலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் மதிப்பளிப்பு செய்யும் நிகழ்வு இன்றைய தினம் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.   முல்லைத்தீவு ஊடக அமையம் கடந்த 2021ஆம் ஆண்டு புதியக கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் இவ்வாறு முல்லைத்தீவு ஊடக அமையம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு... Read more »

பிரசன்ன ரணதுங்க மற்றும் சரத் வீரசேகர ஆகியோருக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோருக்கு அமெரிக்கா செல்வதற்கான விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் துறை கண்காணிப்புக் குழுவின் தலைவர்களின் செயலமர்வில் பங்கேற்க ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் இந்த இருவரையும்... Read more »

வரி செலுத்தாத இலங்கையர்கள் தொடர்பில் எடுக்கப்பட இருக்கும் நடவடிக்கை!

வரி செலுத்த வேண்டிய பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வரி செலுத்துவதில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அதேவேளை, அதி வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »