சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பெட்ரோல் உற்பத்தி அலகை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த அலகில் இடம்பெறவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8ஆம் திகதி வரையில் இடைநிறுத்துவதற்கு... Read more »
சட்டவிரோத பிரமிட் திட்டங்களுடன் இணைவதன் மூலம் ஒருவர் தனது பணத்தை இழக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய திட்டங்களில் ஈடுபடவோ அல்லது முதலீடு செய்யவோ வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,... Read more »
புதிய நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனுவெவ தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,... Read more »
சுவிஸில் உள்ள இந்து கோவில்களில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், ஆலய நிர்வாகத்தினர் இவ் விடயம் தொடர்பில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சுவிஸ் சட்டம் குற்றவியல் பின்னணி கொண்ட குடியேற்றக்காரர்களுக்கு எதிராக கடுமையாக்கப்பட்டு இருப்பதால், ஏனையா நாடுகளுடன் ஒப்பிடுகையில் பொது... Read more »
யாழ்ப்பாணம் மாவட்டம் – இளவாலை பகுதிக்கு கூரியர் சேவையில் பொருட்களை வழங்க வந்த இளைஞன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கூரியர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், ஒன்லைனில் பதிவு செய்யப்பட்ட பொருளை வழங்குவதற்காக நேற்றையதினம் (31-08-2023) இளவாலை... Read more »
வவுனியா பகுதியொன்றில் உழவியந்திரம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம், பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குடைசாய்ந்த உழவியந்திரம் இன்றைய தினம் (01-09-2023) மாலை குறித்த பகுதியில் உள்ள... Read more »
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில்யாழ்ப்பாண தமிழரான பொருளாதார நிபுணர் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றுள்ளார். மேலும், 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் முதல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சீன வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு போட்டியாளர்களை தர்மன் சண்முகரத்தினம் தோற்கடித்துள்ளார். சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தல் சிங்கப்பூரில்... Read more »
மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் அனுகூலமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக் கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும்.... Read more »
வடக்கின் உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்புக்கள் – கைத்தொழில் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ~~~~~~~ வடக்கு மாகாணத்தின் கைத்தொழில் சார்ந்த உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்பினை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தன்னுடைய... Read more »
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கோட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் மாணவ தலைவியிடம் தகவல் கோரிய அதிபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாணவ தலைவியிடம் அடிக்கடி விடுமுறை எடுக்கின்ற பாடசாலை மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் தகவல் கோரியதாக... Read more »

