தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம்

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டில் முதல் நாளில் நினைவேந்தல் நல்லூரில் அமைந்துள்ள நினைவு தூபியில் முன்னாள் மாநகர முதல்வர் மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் உணர்வெழிச்சியுடன் கலந்து கொண்டு தியாக தீபத்துக்கு அஞ்சலி செலுத்திய போது… Read more »

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் நீதிமன்றில்

ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதல் நட்டஈடு தொடர்பான வழக்கில் , முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட பிரதிவாதிகள் உயர் நீதிமன்றில் இன்று முன்னிலையாகவுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி உயர்... Read more »
Ad Widget

யாழில் பேருந்தில் இருந்து இறங்கியவர் மரணம்!

யாழ்ப்பாணம் நாவற்குழியில் பணியிடத்திற்கு செல்வதற்காக வருகை தந்தவர் பஸ்ஸில் இருந்து இறங்கிய போது மயங்கிய நிலையில் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் அருகில் உள்ள பனை தென்னை அபிவிருத்தி சபையில் பணி புரிபவர் என கூறப்படுகின்றது. இந்நிலையில் பேருந்தில் இருந்து இறங்கிய... Read more »

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்?

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமிக்கப்படுவார் என ராஜபக்ச குடும்பத்தின் ஜோதிடரும் முன்னாள் அரச ஜோதிடருமான சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சஜித் நிச்சயம் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவார். கஜகேசரி எனும் சக்தி... Read more »

கேரளாவை உலுக்கும் நிபா வைரஸ்

கேரளாவில் நிபா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அம்மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக நிபா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகின்றது.குறிப்பாக கோழிக்கோடு மாவட்டத்தில் 2 பேர் நிபா... Read more »

கிளிநொச்சியில் கசிப்பு கும்பலை விரட்டி சென்ற பொலிஸ் அதிகாரி மாயம்!

கிளிநொச்சியில் கசிப்பு கும்பலை விரட்டிச் செனற பொலிஸ் அதிகாரி ஒருவர் காணாமல்போன சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரை தேடும் பணியில், பொலிஸாருடன் படையினரும் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி மலையாளபுரம் புது ஐயங்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு... Read more »

97 வயதில் சாதனை படைத்த மூதாட்டி

களனிப் பல்கலைக்கழகத்தில் 97 வயதான மூதாட்டி வயோதிப பெண் ஒருவர் முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார். குறித்த பல்கலைக்கழகத்தின் பாலி பௌத்த கற்கைகள் முதுகலைப் பட்டதாரி நிறுவனத்தினால் இவ்வருடம் நடாத்தப்பட்ட பௌத்த கற்கையிலேயே அவர் முதுமாணி பெற்றுள்ளார். இந்தப் பல்கலைக்கழகத்தில் கற்ற 97 வயதான விதானகே... Read more »

வெளிநாட்டிலிருந்து வந்த பெண் கைது!

சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளை இலங்கைக்கு கொண்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளினால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. டுபாயில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு வந்த சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு பெண் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.... Read more »

இலங்கை வரும் பிரபல நடிகர்

இந்தியாவின் பிரபல நடன இயக்குநரும், திரைப்பட நடிகருமான பிரபுதேவா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். புதிய திரைப்படமொன்றின் பாடல் காட்சியொன்றை பதிவு செய்வதற்காக அவர் இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். சாம் ரொட்ரிகோஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள மூசாய் திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபுதேவா நடிக்கின்றார். இந்த திரைப்படத்தின்... Read more »

நோர்வேயில் உள்ள உதைப் பந்தாட்ட கழகத்தின் முதன்மை பயிற்சியாளராக இலங்கைத் தமிழர் நியமனம்

டென்மார்க் வாழ் ஈழத்தமிழரான சஞ்சீவ் மனோகரன் அவர்கள் நோர்வேயின் முதல்த்தர வரிசையில் விளையாடும் கழக்கங்களில் ஒன்றான FK Haugesund உதைப் பந்தாட்ட கழகத்தின் தற்காலிய முதன்மை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு (10-01- 2022) முதல் இக் கழகத்தின் அகாடமி வளரிச்சியின் தலைவராக பணியாற்றி... Read more »