ஜேர்மன் வாழ் இலங்கையர்களுக்கான மகிழ்வான செய்தி!

ஜேர்மன் குடியுரிமை மறுசீரமைப்புகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் இரட்டைக் குடியுரிமை பெறும் விடயம் எளிதாக்கப்பட்டுள்ளது. கடுமையான குடியுரிமை விதிகளை தளர்த்த நடவடிக்கை கடந்த மாதம் ஜேர்மன் பெடரல் கேபினட், கடுமையான குடியுரிமை விதிகளை தளர்த்தி இரட்டைக்... Read more »

இலங்கையில் அறிமுகமாகும் புதிய மாதுளை வகை!

இலங்கையில் இரண்டு புதிய மாதுளை வகைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாயத் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடுத்து, இந்த மாதுளை வகைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். புதிய மாதுளை வகைகளை ஏறக்குறைய 30... Read more »
Ad Widget

லங்கா சதொசா ஊழியர்களுக்கான செய்தி!

லங்கா சதொச மறுசீரமைப்பின் கீழ் இந்த மாதம் 30ஆம் திகதிக்குள் 300 ஊழியர்களையும் கட்டாயமாக ஓய்வு பெறுவதற்கு சதொச பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், லங்கா சதொசவில் பல்வேறு பதவிகளில் பணியாற்றிவரும் 292 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். அமைச்சரவையில் வர்த்தக,... Read more »

கிளிநொச்சி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (16-09-2023) பிற்பகல் பூநகரி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில்... Read more »

ஆணின் சடலம் மீட்பு..

புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள காணியில் சிதைவடைந்து நிலையில் ஆணின் உடலம் ஒன்று மீட்பு. Read more »

தென் இந்திய திருச்சபை ஆலயத்திற்கு உதவி !

கிளிநொச்சி பாரதிபுரம் தூய யாக்கோப்பு ஆலயத்திற்கு ஆலய பிரசங்க,ஆராதனை,மற்றும் வழிபாட்டுத் தேவைகளுக்காக பூமணி அம்மா அறக்கட்டளையால் ரூபா ஒரு லட்சத்து நாற்பதினாயிரம்(140000.00)பெறுமதியான ஒலி பெருக்கி சாதனங்களும் மின் விசிறி போன்றவையும் வழங்கி வைக்கப்பட்டது.பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பூமணி அம்மா அறக்கட்டளையின் ஆதரவாளர்களும் கொடையாளர்களுமான திரு... Read more »

தியாகதீபம் திலீபனின் இரண்டாம் நாள் உண்ணாவிரத நினைவேந்தல்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபன் அண்ணனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று (16.09.2023) சனிக்கிழமை பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் முன்னிலை வகிக்க,... Read more »

இத்தாலியில் குடியேறுபவர்களின் எண்ணிகை அதிகரிப்பு!

இத்தாலியில் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக தெரிவிக்கபப்டும் நிலையில், கடந்த 02 நாட்களில் Lampedusa தீவிற்கு 7000 பேர் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள Lampedusa மேயர் , புலம்பெயர்ந்தோர் நெருக்கடி புலம்பெயர்ந்தோர் நெருக்கடி திரும்ப முடியாத நிலையை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.... Read more »

இலங்கை உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி!

இந்ந ஆண்டின்(2023) இரண்டாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டை விட 3.1சதவீதத்தால் வீழ்ச்சிக்கண்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான கணக்கியல் மதிப்பீடுகளை வெளிப்படுத்திய திணைக்களம், விவசாயத் துறையில் வளர்ச்சி காணப்பட்டதாகவும், ஆனால் தொழில்துறை... Read more »

யாழில் ஜஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் யாழ். நகர்ப் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று(15.09.2023) கைது செய்யப்பட்டுள்ளார் பொலிஸ் விசாரணை அத்துடன் அந்த நபரிடம் இருந்து ஒரு கிலோ 40 கிராம் ஐஸ் போதைப்பொருள்... Read more »