திருகோணமலை பன்குளம் பகுதியில் கெப் ரக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் இன்று திங்கட்கிழமை (18) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை – அனுராதபுரம் ஏ – 12 வீதியினூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த... Read more »
இலங்கையில் தேசிக்காய் ஒன்றின் விலை நாளுக்கு நாள் உயர்வடைந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா முதல் 58 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாத்தளை உள்ளிட்ட சில பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா... Read more »
காலியில் தடுப்பூசிக்கு ஒவ்வாமையால் பல்கலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சம்பவத்தில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலி – தவலம் ஹல்வித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கசுன் திலார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை குறித்த... Read more »
இலங்கையில் உள்ள மகப்பேறு மற்றும் சிறுவர் சிகிச்சை நிலையங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப நல சுகாதார பணியகத்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட தரவு சேகரிப்பு பணிகள் அடுத்தமாதம் மேற்கொள்ளப்படுமென குடும்பநல சுகாதார நிபுணர் கபில ஜயரத்ன... Read more »
சில அத்தியாவசிய சேவைகளை பெயரிட்டு ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு தடை அல்லது இடையூறு ஏற்படக்கூடும் என கருதி இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மின்சாரம்... Read more »
கொழும்பு துறைமுகத்தில் பழுதடைந்த முட்டைகள் கையிருப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய வாடிக்கையாளர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவத்துள்ளார். கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தில் பழுதடைந்தடைந்த முட்டைகளுடன்... Read more »
ஜாஎல பகுதியில் வாகனங்களை கொள்ளையிட்டு வந்த தாய் மற்றும் மகன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இவர்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களால் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஏழு உந்துருளிகள்... Read more »
தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்திய 10 ஆசிரியர்கள் மாகாண கல்வி திணைக்களத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய மாகாணத்தில் , ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்தக் கூடாது என்று பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கையை மீறிய ஆசிரியர்கள்... Read more »
சீமெந்து விலை 300 ரூபாவினால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இருந்த போதிலும் சீமெந்து விலை மேலும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். சந்தையில் இரண்டாயிரத்து 100 ரூபாவாக... Read more »
அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்ற பிறகும் சொத்து பொறுப்பு அறிக்கையை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இம்மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இந்தப் பிரகடனங்கள் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சொத்து... Read more »