கனடாவில் உயிரிழந்த யாழ் வடமராட்சியை சேர்ந்த இளைஞன்

கனடாவில் குடும்பத்துடன் வசித்து வந்த வடமராட்சி வல்வெட்டித்துறை தீருவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இளைஞர் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் 16 வது மாடியிலிருந்து கீழே இருந்த அந்த நாட்டவரும் மீது குதித்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.... Read more »

தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க இருக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “சுகாதார அமைச்சின் பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரும் ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளருமாக ஜி விஜேசூரியவின் தான்தோன்றித்தனமான செயல்களுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை... Read more »
Ad Widget

யாழ் நெடுந்தீவில் மாயமான இளைஞன்

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போய்யுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். கடந்த 11ஆம் திகதி வீட்டிலிருந்து மதிய உணவினை உட்கொண்டு விட்டு சென்ற பின்னரே குறித்த 27 வயதான தம்பிப்பிள்ளை... Read more »

இலங்கையில் பல கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட மாணிக்க கல்

இலங்கையில் ப்ளுபேயா ரக மாணிக்கக்கல் ஒன்று இன்றைய தினம் (16-08-2023) அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இரத்தினபுரியில் ப்ளுபேயா ரக மாணிக்கக்கல்லே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த மாணிக்கக்கல் 43 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.... Read more »

பால்மா விலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

நாட்டில் இன்றைய தினம் (17-08-2023) முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்ளூர் பால் மா மற்றும் நெத்தலி என்பவற்றின் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 400 கிராம் உள்ளூர் பால் மா 29 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம்... Read more »

குருந்தூர் மலை பொங்கலுக்கு குந்தகமா? யாழ். நாகவிகாரையில் ரகசிய கூட்டம்!!

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் நாளை பொங்கல் விழாவுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இன்று காலை யாழ்ப்பாணம் நாகவிகாரையில் விகாராதிபதி தலைமையில் ரகசிய கூட்டம் நடைபெற்றது. இதில் இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க சச்சிதானந்தன், குருந்தூர் மலை, தையிட்டி, நாவற்குழி விகாரைகளின்... Read more »

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்!

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 2.56 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும்... Read more »

ஈபிள் கோபுரத்தில் முகம் சுளிக்க வைக்கும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் செயல்

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தில் அமெரிக்க சுற்றுலா பயணிகள் செய்த முகம் சுழிக்கவைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தநிலையில் அமெரிக்காவை சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகள், நேற்று முன்தினம் ஈபிள் கோபுரத்தை சுற்றி பார்க்க வந்திருந்தனர். இருவரும் மது அருந்திவிட்டு பாதுகாப்பையும் மீறி,... Read more »

பாடசாலை வளாகத்தினுள் நுழைந்த யானையால் பரபரப்பு!

வவுனியா வடக்கு மருதொடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்திற்குள் இன்று(16) காலை காட்டு யானையொன்று புகுந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கிராம மக்கள் ஒன்றினைந்து குறித்த காட்டுயானையைக் காட்டுக்குள் விரட்டியதாக கூற்ரப்படுகின்றது. எனினும் அந்த யானையானது அக் கிராமத்தினை அண்டிய பகுதியிலேயே... Read more »

நிதி அமைச்சில் தீ பரவல்!

பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமைந்துள்ள நிதியமைச்சின் இரண்டாவது மாடியில் திடீரென பற்றிய தீ யினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அத்தோடு அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேசமயம் சேத விபரங்கள் வெளியாகவில்லை. Read more »