‘உழைப்பால் உயரலாம் ‘ என்ற வாசகத்துக்கமைய வாழ்வில் முன்னேற்றப்பாதையை அடைவதற்கு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டாலும் சிலருக்கு அதற்கான வழிவகைகள் அமையப்பெறுவதற்கு காலதாமதம் ஆகிவிடுகின்றது. தொடர்ச்சியாக நிலைவும் பணக் கஷ்டம், கடன் பிரச்சனை, பண முடக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, சிக்கி தவிர்ப்பவர்கள் வீட்டிலேயே எளிய பரிகாரத்தை... Read more »
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலையடி தெற்கு பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் தவறான முடிவை எடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 22 வயதான அருளானந்தம் லக்ஸன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இளைஞன்... Read more »
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது கொழும்பு இராணி வீதியிலுள்ள வீட்டிற்கு முன்பாக இனவாதிகள் சிலர் இன்றையதினம் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதன்போது அவர்கள் இனவெறிக்கூச்சலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. பிக்குவுடன் வந்த சிலரே இவ்வாறு குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.... Read more »
நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்து நீதிபதிக்கு அச்சறுத்தல் விடுக்கும் சரத் வீரசேகரவை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நீதித்துறையின் சுதந்திரத்திக்கு அச்சுறுத்தல்... Read more »
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை அங்கீகரித்த அமெரிக்காவிற்கு ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் நன்றி தெரிவிப்பு. தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை நோக்கி செல்வதற்கு 13 ஆவது திருத்தச்சட்டம் வழிவகுக்கும் என அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ள கருத்தை ஈழ மக்கள் ஜனநாயகக்... Read more »
அரகலவை கட்டுப்படுத்திய ஜனாதிபதி இனவாதிகளுக்கு ஏன் சுதந்திரம் வழங்கியுள்ளார் ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ் இலங்கை வரலாற்றில் தென்னிலங்கையில் மக்களின் அறவழிப் போராட்டத்தால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய துரத்தப்பட்ட பின்னர் அரகல தரப்பு ஏனையோரையும் விரட்ட தீவிரம் பெற்ற போது பதில்... Read more »
கொழும்பிலிருந்து காலி நோக்கிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை (24) காலை காலி கலேகன பகுதியில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் கொள்கலனிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. கொள்கலன் வாகனம் காலி... Read more »
நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான குமுதினிப் படகு சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று வியாழக்கிழமை (24) முதல் மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் திருத்த வேலைகளின் பின்னர் குறிகாட்டுவானில் தரித்துவிடப்பட்டிருந்தது. நெடுந்தீவு பயணித்த... Read more »
சர்வதேச காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தினத்தினை முன்னிட்டு, மன்னாரில் பாரிய பேரணி ஒன்றினை முன்னெடுக்க காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் (24.08.2023) ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் (30.08.2023) ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தையொட்டி... Read more »
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தற்போது காணப்படும் அரிசி கையிருப்பு எதிர்வரும் பெரும் போகத்தின் அறுவடை கிடைக்கும் வரை போதுமாகவுள்ளதால் வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் கல்வியாளர் சந்திப்பு... Read more »