இன்று பா.உ ஜனா மற்றும் த.தே.கூ பிரித்தானியக் கிளை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய அமைப்பாளருமான கோவிந்தன் ஜனா கருணாகரம் தலைமையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவற்றின் பிரித்தானியக் கிளையின் நிர்வாக உறுப்பினர்களுடனான கலந்துரையாடலொன்று லன்டன்... Read more »

ஏழாலை தெற்கு வாழ் பொது மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

தற்போது ஏழாலை தெற்கு வாழ் பொது மக்களால் வலிகாமம் தெற்கு பிரதேசசபை தலமை அலுவைகம் முன்னால் அலைபேசி கோபுரம் அமைப்பதற்கு எதிராக ஆர்ப்பார்ட்டம் ஒன்று நடைபெற்று கொண்டு உள்ளது. Read more »
Ad Widget

யாழ் ஆலயம் ஒன்றில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்

யாழ்ப்பாணத்திலுள்ள அம்மன் கோயிலொன்றின் மண்டபத்தில் உறங்கிக் கொண்டிருந்த 5 பூசகர்களின் ஐந்து கையடக்கத் தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது. இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 25 வயதான பூசகர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 1... Read more »

ஜந்து பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

ஹப்புத்தலையில் மாடுகள் முட்டியதில் 5 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹப்புத்தலை – ஹல்தும்முல்ல பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதகா தெரிவிக்கப்பட்டுள்ளது. அம் மாணவர்கள் இன்று காலை பாடசாலைக்கு செல்லும் வழியிலே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள்... Read more »

உலக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

உலகின் மிக வெப்பமான வாரம் இதுதான் என உலக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ஜூலை முதல் வாரத்தை உலகின் மின வெப்பமான வாரமாக உலக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து உலக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள... Read more »

நான்கு மாதங்களில் கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுஸ்தாபனம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 4 ,340 கோடி ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக நிறுவன நிதி நிலை அறிக்கை தெரிவித்துள்ளது. நிதி நிலை அறிக்கை அதேசமயம் மசகு எண்ணெய் இறக்குமதிக்காக 277.1 மில்லியன் டொலர்களும் கனிம வள இறக்குமதிக்காக... Read more »

நான்கு மாதங்களில் கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுஸ்தாபனம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 4 ,340 கோடி ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக நிறுவன நிதி நிலை அறிக்கை தெரிவித்துள்ளது. நிதி நிலை அறிக்கை அதேசமயம் மசகு எண்ணெய் இறக்குமதிக்காக 277.1 மில்லியன் டொலர்களும் கனிம வள இறக்குமதிக்காக... Read more »

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (11.07.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று நிலையானதாக உள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி,நேற்றுடன் ஒப்பிடுகையில் 303.63 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 304.61 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை விற்பனை விலை 321.60... Read more »

சரத் வீரசேகரவிற்கு எதிராக முல்லையில் சட்டத்தரணிகள் போர்க்கொடி!

Read more »

குவைத்தில் இருந்து இலங்கை வந்தடைந்த 46 இலங்கையர்கள்

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 46 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் வீட்டு வேலைக்காகச் சென்று அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்த நிலையில் இலங்கை தூதரகத்தில் பதிவுசெய்த 46 இலங்கையர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் 39 பேர் வீட்டுப் பணிப்பெண்கள் எனவும் ஏனைய 7... Read more »