இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால் மாவிற்கு 100 ரூபா வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வரி திருத்தம் நேற்று (12) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி... Read more »
யாழ் வலிகாம வலயப் பிரிவில் இணுவிலில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி மீது ஆசிரியர் பிரம்பினால் தாக்கியது உண்மைதான் என குறித்த பாடசாலையின் அதிபர் விளக்கம் அளித்துள்ளார். யாழ் வலிகாம வலயப் பிரிவில் இணுவிலில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில்... Read more »
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொல்கொல்ல நீர் வழங்கல் திட்டத்தின் நயாவல பாலத்திற்கு அருகில் அத்தியாவசிய விஸ்தரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால், நாளைய தினம் (13-07-2023) வியாழக்கிழமை முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான 6 மணித்தியால நீர்... Read more »
பருப்பு என்ற போர்வையில் இலங்கைக்கு 39,000 கிலோகிராம் உழுந்து கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கை சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 48,000 கிலோ கடலை பருப்பு என கூறி 482,550 ரூபா சுங்க வரியாக செலுத்தப்பட்ட 2 கொள்கலன்களில் இந்த உழுந்து கண்டிபிடிக்கப்பட்டதாக... Read more »
வானியல் சாஸ்திரப்படி சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாளை அமாவாசை என்கிறோம். ஜோதிட சாஸ்திரப்படி சூரியனை பிதுர்காரகன் என்றும், சந்திரனை மாதுர் காரகன் என்றும் அழைக்கிறோம். அதனால் தான் அமாவாசை நாளில் மறைந்த தாய், தந்தைக்கு செய்ய வேண்டிய கடனாக தர்ப்பணம் செய்கிறோம்.... Read more »
குருணாகலில் 20 வயதான யுவதிக்கு 22 வயதான நபர் பல சந்தர்ப்பங்களில் போதைப்பொருளை பயன்படுத்த வற்புறுத்திய சம்பவம் தொடர்பில் அந்த யுவதி, யுவதியின் தாய், உறவினர்கள் வெலிபென்ன பொலிஸ் நியைத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தர்கா நகர் மீகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 22 வயதான... Read more »
மேஷம் “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே” என்று எந்தச் செயலிலும் துணிச்சலாக இறங்குவீர்கள். வெற்றியும் பெறுவீர்கள். காலத்திற்கு ஏற்றார்போல் வியாபாரத்தை மாற்றுவீர்கள். வெளிநாட்டுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்வீர்கள். அப்பளம், ஊறுகாய், வத்தல் போன்ற குடிசைத் தொழில்களில் நாட்டம் கொள்வீர்கள். எதிலும் தைரியமாக செயல்படுவீர்கள். ரிஷபம் வேலையில்... Read more »
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, பகுதிகளை இரவிவிலும் பார்த்து ரசிப்பதற்காக, கடந்த 2019ல் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரம் வந்த போது மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டது. இரவு 9 மணிவரை... Read more »
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக 1கிலோ 135 கிராம் தூய்மையான ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு சென்ற குடும்பஸ்தருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். யாழ் நாவற்குழியை சேர்ந்தவரும், தற்போது வவுனியாவில் வசித்து வருபவருமான கந்தையா தியாகராஜா என்ற... Read more »
தியாகி அறக்கட்டளை நிதியத்திற்கு இன்று புதன்கிழமை வந்த நூற்றுக்கணக்கான மக்களின் குடும்ப நிலைகளை ஆராய்ந்து அவர்களுக்கான நிதி உதவியை மாதாந்த கொடுப்பனவாக வங்கியின் ஊடாக அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பாடசாலை செல்லும் பிள்ளைகள், வசதி குறைந்த குடும்பங்களில் இருந்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பயிலும் பரிந்துரைக்கப்பட்ட... Read more »