ஆஸ்திரேலியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் ஆண்டு வருமானத்தில் 11 சதவீதத்தை வெளிநாடுகளில் உள்ள தங்கள் குடும்பங்களுக்கு அனுப்புவதாக அநாட்டின் சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. புலம்பெயர்ந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அல்லது 56 சதவீதம் பேர், தங்கள் குடும்பங்களுக்கு வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கு கூடுதல் மணிநேரம் வேலை செய்ய... Read more »
காய்கறிகளை தினமும் உணவில் அதிகம் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதுவும் ஒருசில காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்கும். பச்சையாக சாப்பிடக்கூடியவாறான காய்கறிகள் அனைத்துமே சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு... Read more »
சுவீடனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே பைபிளை எரிப்பதற்கு சுவீடன் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இன்று இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே பைபிளை எரிப்பதற்கு அனுமதிகோரிய நபர் ஒருவருக்கு, அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுவீடனின் தேசிய வானொலி தெரிவித்துள்ளது. ஐரோப்பிய யூதகாங்கிரஸ் கடும் கண்டனம் அதேவேளை... Read more »
சீனாவின் சினோபெக் நிறுவனம் இன்று முதல் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனம் நாட்டில் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் திறக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.... Read more »
இதய அறுவை சிகிச்சைகளுக்காக 2,000 வரையிலான சிறுவர்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இதய நோய் பிரிவின் மருத்துவ ஊழியர்கள் குழாம் நாளொன்றுக்கு 05 அறுவை சிகிச்சைகள் வீதம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக, அதன் பணிப்பாளர் வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.... Read more »
மாஹோ சந்திக்கும் அனுராதபுரத்துக்கும் இடையிலான பாதை புனரமைப்புப் பணிகளை ஆரம்பிக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அவர்கள் வேலையை ஆரம்பித்தால், வடக்கு மார்க்கத்திற்கான ரயில் சேவைகள் தொடர்ந்தும் தடைபடலாம் . அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையில் புனரமைக்கப்பட்ட ரயில் பாதை கடந்த வியாழக்கிழமை... Read more »
வடக்கின் ஒளிமயம் : தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோகல் ஃபெயார் – 2023 இன்று (15.07.2023) சனிக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது. குளோகல் ஃபெயார் – 2023 நாளை ஞாயிற்றுக்கிழமையும் (16.07.2023) இரண்டாவது நாளாக நடைபெறவுள்ளது. கொழும்புக்கு... Read more »
சிவனுக்குரிய வழிபாட்டில் மகா சிவராத்திரிக்கு அடுத்த படியாக முக்கிய இடம் பிடிப்பது பிரதோஷ வழிபாடு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். சிவபெருமான், ஆலகால... Read more »
உயரமான மலை உச்சியில் இருந்து பூனைக்குட்டி ஒன்றை கீழே வீசிய பிரித்தானிய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவில் கார்ன்போர்த் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர் கல்குவாரியின் மலை உச்சியில் இருந்து கருப்பு வெள்ளை நிறம் கொண்ட பூனை ஒன்றை கீழே... Read more »
அர்ஜென்டினா காற்பந்தாட்ட அணியின் தலைவர் லியோனர் மெஸ்ஸி தனது ஓய்வுகாலம் வெகுதொலைவில் இல்லை என தெரிவித்துள்ளார். மேஜர் லீக் போட்டியில் வருகிற 21 ஆம் திகதி நடைபெறும் போட்டியில் இண்டர் மியாமி அணிக்காக களம் இறங்க அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அர்ஜென்டினா தொலைக்காட்சிக்கு அளித்த... Read more »