இரைப்பை குடல் நோய்கள், இருமல் மற்றும் சளி, தோல் அலர்ஜி, கண் அலர்ஜி போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருவதால் தொற்று நோய் அதிகம் பரவுகிறது. அதிக ஈரப்பதம் மற்றும் நீர் தேங்குவதால் பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களின் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கிறது. சில நோய்த்தொற்றுகள்... Read more »
திருகோணமலையில் இனம் தெரியாத நபரால் வீடொன்றுக்கு தீவைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3ம் கட்டை புளியங்குள பகுதியில் நேற்று (23) மாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடு தீப்பற்றியதனால் வீட்டு உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக... Read more »
கடந்த வாரத்தை விட இன்று (24) தங்கத்தின் விலையில் சிறிது குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கம் வாங்க காத்திருந்த மக்களுக்கு தங்கத்தின் விலை குறைந்துள்ளமை மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய விலை நிலவரம் தங்கம் அவுன்ஸ் – ரூ.642,250.00 24 காரட் 1 கிராம் –... Read more »
கறுப்புஜூலையை நினைவுகூர்ந்து கனடா தூதுவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர போர்க்கொடி தூக்கியுள்ளார். அத்துடன் கனேடிய தூதுவர் படுகொலைகளை தெரிவு செய்து கண்டிக்கின்றார் என தெரிவித்துள்ளார். இலங்கையில் 1983 இல் சிங்கள காடையர்களால் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூர்ந்து கனடா தூதுவர்... Read more »
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணியை கடற்படையினருக்காக அளவீடு செய்யும் முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. கட்டைக்காடு, ஜே-433 முள்ளியானில் உள்ள இலங்கை கடற்படையினருக்கான காணி அளவீடு பிரதேச மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.... Read more »
யாழ். நெடுந்தீவு சீக்கிரியாம் பள்ளம் அரசினர் தமிழ் வித்தியாலயத்தின் ( புனித அன்னம்மாள் பாடசாலை ) 62 ஆவது பாடசாலை ஸ்தாபகர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் 26.07.2023ஆம் திகதி பாடசாலை மண்டபத்தில் அதிபர் திருமதி விலி பிறீடா அன்ரனி ஈடன் தலைமையில் நடைபெறவுள்ளது.... Read more »
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »
இன்று காலையும் பலநூற்றுக்கணக்கான மக்கள் தமது பலதரப்பட்ட பொருளாதார பிரச்சனைகள் தொடர்பில் தியாகி அறக்கட்டளை நிறுவுனர் தியாகி தியாகேந்திரன் வாமதேவா அவர்களை சந்திக்க வந்திருந்தனர். Read more »
கறுப்பு ஜூலை 40-வது ஆண்டு நினைவு நாள் நினைவேந்தலும் தமிழரசு கட்சியினர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (23) ஞாயிற்றுக்கிழமை இரவு முன்னெடுத்தனர். இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி கிளை இளைஞரணியினரால் கறுப்பு ஜூலை 40-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி – நெல்லியடி... Read more »
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – குடத்தனை பகுதி கடற்கரையில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் பருத்தி துறைப் பொலிசாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை(23) மீட்கப்பட்டுள்ளது. குடத்தனை வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள பொது காணி ஒன்றில் இருந்தே குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை... Read more »