ஆரஞ்சு பழத்தில் எண்ணற்ற சத்துக்குள் அடங்கியுள்ளன. நார்ச்சத்து, வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், கால்சியம் என்று சத்துக்கள் நிறைந்துள்ளது. சரி… தினமும் 2 டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம் – 1. தினமும் ஆரஞ்சு... Read more »
கொழும்பில் உள்ள அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில், சிகிச்சைப்பெற்ற நோயாளி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், முல்லேரியா பொலிஸார் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிழந்தவரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த தாக்குதல் சம்பவத்தில் வட்டரெக... Read more »
ஒரு மில்லியன் ரூபா (இலங்கை மதிப்பில் 24 கோடி) பெறுமதியான போதைப்பொருளுடன் 6 சந்தேகநபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களில் மூவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 30 கிலோ செயற்கை கஞ்சாவுடன் முதலில் கைது செய்யப்பட்டதாக... Read more »
கனடாவிலிருந்து தனது பாடசாலை நண்பியை சந்திக்கச் சென்ற யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 40 வயதான குடும்பஸ்தர் நண்பியின் கணவனால் நையப்புடைக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. யாழில் ஒரே வகுப்பில் கல்வி கற்றவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பின் காரணமாகவே கனடாவில் வசித்து வந்த குறித்த... Read more »
யாழ்ப்பாண பகுதியில் தனித்து வாழ்ந்து வந்த மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (27-07-2023) தென்மராட்சி – மட்டுவில் வடக்கில் இடம்பெற்றுள்ளது. யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய... Read more »
இலங்கையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக உள்ளூர் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றமே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி , 24 கரட் தங்கத்தின் விலை 184,450 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 22 கரட் தங்கத்தின் விலை... Read more »
மொனராகலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் (27-07-2023) மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இரு மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு... Read more »
மேஷம் வெளியூர் பயணங்களின் மூலம் நல்ல ஆதாயம் அடைவீர்கள். கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பஞ்சாயத்து மூலம் பூர்வீக சொத்துக்களை பெறுவீர்கள். தொழில் போட்டிகள் குறைந்து வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பிள்ளைகளைப் பற்றிய கவலையில் இருந்து விடுபடுவீர்கள். பிரபலமான நபரை சந்திப்பீர்கள். ரிஷபம்... Read more »
இன்று ஹர்த்தால் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்தது. இந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, பேரணி ஒன்று, வட்டுவாகல்... Read more »
உலக சந்தையில் கோதுமை மாவின் விலை 15 சதவீம் அதிகரித்துள்ளது. கருங்கடல் வழியாக தானிய போக்குவரத்துக்கு ரஷ்யா அனுமதிக்காததால் உலக சந்தையில் இவ்வாறு கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யாவில் இந்த முடிவின் மூலம் எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக... Read more »