பசறை தொளும்புவத்தை மற்றும் வராதொலை பகுதிகளில் அனுமதி பத்திரமின்றி, சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதன்படி 34 மற்றும் 40 வயதுகளுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைதானவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »
மேஷ ராசி அன்பர்களே! முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம். ஒரு சிலருக்கு தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள்... Read more »
அவிசாவளை மாநகர சபையின் பதில் செயலாளரும், வருவாய் பரிசோதகரும் 4 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக பெற்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலே இக் கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல்... Read more »
இன்றைய காலகட்டத்தில் எடை அதிகரிப்பு அனைவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை ஆகும். அதிகரிக்கும் உடல் எடையால் பலர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். உடல் எடையை குறைக்க பலர் பல விதமான முயற்சிகளை எடுத்தாலும் பெரும்பாலானோரால் அவர்கள் விரும்பிய எடை குறைப்பை பெற முடிவதில்லை. தொங்கும் தொப்பையை... Read more »
முன்னாள் இராணுவ சிப்பாய் பெண் சட்டத்தரணி ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் இராணுவ சிப்பாய் நேற்று வெள்ளிக்கிமை (23) இரவு கைதுச் செய்யப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுச் செய்யப்பட்ட சந்தேக நபர் அநுராதபுரம் பகுதியைச்... Read more »
யாழ்.மாவட்டத்தில் சட்ட விரோதமான முறையில் கால்நடைகளை வெட்டுபவர்கள் 10 லிட்டர் பால் கறக்கும் தன்னுடைய பசு மாட்டிணையும் வெட்டிவிட்டதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் கவலை வெளியிட்டார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கிராம உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்தார்.... Read more »
தங்கள் ஒரே மகனை கனடாவுக்கு கல்வி கற்பதற்காக இந்தியாவிலிருந்து அனுப்பிவைத்த பெற்றோருக்கு சொல்லொணா துயரத்தை ஏற்படுத்தும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள Anand என்ற இடத்தைச் சேர்ந்த விஷய் பட்டேல் (Vishay Patel) என்னும் இளைஞனை கனடாவில் கல்வி கற்பதற்காக அவனுடைய... Read more »
குடும்ப பயனாளர்களுக்கான நிவாரண தொகை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படும் என பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,... Read more »
கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதம் நாட்டில் பணவீக்க வீதம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மே மாதம் நாட்டின் பணவீக்கம் 21.1 வீதமாக பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நாட்டின் பணவீக்கம் 33.6 வீதமாக காணப்பட்டது. Read more »
குழந்தை ஒன்று மயக்கமருந்தால் உயிரிழந்ததாக கடந்த நாட்களில் வெளியாக தகவல் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது அம் மருத்து பாவனையில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்ச்சைக்குரிய புபிவகைன் (Bupivacaine) மயக்க மருந்து தொகுதியின் பரிசோதனைகள் நிறைவடையும் வரை, அதனை பாவனையில் இருந்து நீக்கியுள்ளதாக... Read more »