இலங்கையில், கடனட்டைகளுக்கான வட்டி வீதத்தை குறைப்பதற்கு சில வர்த்தக வங்கிகள் இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, எதிர்வரும் 1ஆம் திகதியில் இருந்து இந்த நடைமுறை அமுலாகும் என அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன. மேலும், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயாராகி வரும் நிலையில்... Read more »
வவுனியா மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்று கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காண கூடியதாக உள்ளது. இதேவேளை, வவுனியா நகர மத்தியில் உள்ள இரு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றதுடன் எரிபொருள் பம்புகளும்... Read more »
மேஷ ராசி அன்பர்களே! சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். உறவினர்கள் வரு கையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதி கரிக்கும்.. நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.... Read more »
மதவாச்சியில் காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் மதவாச்சியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 27 வயதுடைய குறித்த நபர் வயலுக்குச் சென்ற போதே யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ... Read more »
பொகவந்தலாவை பகுதியில் ஒரு வயது குழந்தைக்கு உணவு தொண்டையில் சிக்கி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். 26 வயதான தாய்க்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொகவந்தலாவை பிரிட்வெலி தோட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகன் அகல்யா... Read more »
இலங்கையின் தென் பகுதியிலுள்ள புவியியல் நிலை உலகிலேயே மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையைக் கொண்ட பிராந்தியமாக உள்ளதென பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவ்வாறு இருப்பதனால் இலங்கையை ஒரு பெரிய விண்வெளி போக்குவரத்து மற்றும் பொருளாதார நடவடிக்கை மையமாகவும்... Read more »
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(26.06.2023) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (26.06.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 314.92 ரூபாவாகவும்,... Read more »
யாழ்ப்பாணத்தில் நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் பெருந்தொகை தங்கத்தை கொள்ளையிட்டுள்ளனர். கும்பிளான் தெற்கு பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் அவர்களின் உறவினருக்கு திருமணம் முடிந்த நிலையில், அதற்காக அணிந்த தாலிக்கொடி உட்பட 18... Read more »
உத்தியோகபூா்வ விஜயமாக பிரித்தானியா மற்றும் பிரான்ஸிற்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளாா். ஜனாதிபதி உள்ளிட்ட துாதுக்குழுவினா் இன்று காலை 09.10 மணியளவில் இலங்கை வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-650 ரக விமானத்தின் ஊடாக... Read more »
சிரேஷ்ட ஊடகவியலாளர் , மொழிபெயர்ப்பாளர், இலக்கியவாதி அமரர் வின்சன் புளோறன்ஸ் ஜோசப் அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இலக்கியவாதி, மொழி பெயர்ப்பாளர், ஊடகவியலாளர் என பன்முக தளத்தில் இயங்கியவர் ஜோசப் ஐயா என அழைக்கப்படும்... Read more »