இலங்கையர்களின் தனிநபர் செலவு குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள செய்தி!

இலங்கையில் நபர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் 13,777 ரூபாய் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள (2022/2023) ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வருமானத்தை ஈட்ட முடியாதவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என... Read more »

உறங்கிக் கொண்டிருந்த கணவனுக்கு தீ வைத்த மனைவி!

கொழும்பு மாவட்டம் – பிலியந்தலை மொரட்டுமுல்ல, சமரகோன் பிரதேசத்தில் மனைவி தனது கணவருக்கு தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் நேற்றைய தினம் (18-06-2023) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலும், குடும்ப தகராறு காரணமாக மனைவி கணவருக்கு தீ... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன்19.06.2023

மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் ஆதரவு தருவார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. இளைய சகோதரரால் சிலருக்கு சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில்... Read more »

கிளிநொச்சியில் கோர விபத்து!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ 9 வீதி டிப்போ சந்தியில் நோயாளர் காவு வண்டியும் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து சம்பவம் இன்று 17.06.2023 மாலை 6... Read more »

மன உளைச்சலால் விபரீத முடிவெடுக்கும் பல்கலை மாணவர்கள்

பல்கலைக்கழக சூழலில் காணப்படும் சில அடக்குமுறை நிலைமைகள் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ள நேரிட்டுள்ளதாக காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் உளவியலாளர் ரூமி ரூபன் தெரிவித்தார். சில பல்கலைக்கழகங்களில் கற்றல் செயல்முறை அழுத்தம் அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிகாட்டினார். பொருளாதார அழுத்தம், மனச்சோர்வு... Read more »

இலங்கை இணைய குற்றங்கள் தொடர்பில் 75 பேர் கைது!

இலங்கையில் இணைய குற்றங்கள் தொடர்பாக இந்த வருடத்தில் இதுவரை 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சிறிலங்கா பொலிஸாரின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கையொன்றை வெளியிட்டு, கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளனர். அதேவேளை கடந்த சில மாதங்களாக, இணைய குற்றங்கள்... Read more »

யாழ் நைனாதீவு ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் வீதியில் இன்று நாகங்கள் வலம் வந்து காட்சி கொடுத்த சம்பவம் நயினை அம்பாள் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய நாளை மறுதினம் 19.06.2023 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் இன்று... Read more »

வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தானசோபகிருது வருட ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றம் இன்று

கிழக்கிலங்கையில் நூறு ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தானசோபகிருது வருட ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றம் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது வசந்த மண்டப பூசை, அபிஷேகப்பூசை, தம்ப பூசை பூசை என்பன இடம்பெற்றது. இதில்... Read more »

வாழைச்சேனை பள்ளைய பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் தீமிதிப்பு இன்று

வாழைச்சேனை பள்ளைய பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் தீமிதிப்பு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. கடந்த சனிக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான சடங்கு உற்சவம் இன்று சனிக்கிழமை தீமிதிப்பு மற்றும் தீர்த்தமாடுதலுடன் நிறைவு பெற்றது. தீ மிதிப்பில் நூற்றுக்கணக்கில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை... Read more »

அரசிற்குள்ளும் மொட்டு கட்சிக்குள்ளும் குழப்பம்!

அரசிற்குள்ளும், மொட்டுக் கட்சிக்குள்ளும் ஒரு குழப்பகரமான நிலை உருவாகியுள்ளது. இதனால் அரசியல் ஸ்திரமற்ற தன்மை நிலவுவதை எம்மால் அவதானிக்க முடிகிறது. ஆகவே புதிய தேர்தல் ஒன்றின் மூலம் புதிய ஜனநாயகம் ஒன்றை உருவாக்க அரசு முன்வர வேண்டும் என பா.உ வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் இன்று... Read more »