பாடசாலை மாணவர்கள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி

நிதியமைச்சு பாடசாலை புத்தகப் பைகள் மற்றும் காலணிகளின் விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். நாட்டில் புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில், மாண்வரகளுக்கு காலணிகள் மற்றும் பைகளை கொள்வனவு செய்வதில் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர்... Read more »

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞன்

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் – சத்தியமங்கலம் பவானிசாகரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஏராளமான இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். குறித்த முகாமில் வசிந்து வரும் 33 வயதுடைய இளைஞன் ஒருவருக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் குறித்த... Read more »
Ad Widget

யாழில் நீண்ட நாள் தேடப்பட்டு வந்த பெண் கைது!

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் – பொம்மைவெளியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பொம்மைவெளி 5ஆம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த 32... Read more »

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள செய்தி

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா ஆதரவளிக்கும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தமது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்தகால கூட்டத்தொடரில்; பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள அவர், அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றிடம் இதனைக்... Read more »

ஏற்றுமதிக்கு தயாராகும் யாழ் வாழைப்பழம்

யாழில் ஆர்கானிக் புளிப்பு வாழைப்பழம் முத்தால் தொகுதி துபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 350 ஏக்கரில் பயிரிடப்பட்ட 25,000 கிலோகிராம் இயற்கை புளிப்பு வாழைப்பழங்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் வாரந்தோறும் துபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய விவசாய அமைச்சு... Read more »

பொலித்தீன் பைகளுக்கு இனி கட்டணம்!

பொலித்தீன் பைகளுக்காக நுகர்வோரிடம் கட்டணம் அறவிடும் வகையில் சட்டத்திருத்தத்தை மேற்கொள்வதற்கு சுற்றாடல் அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார். சிறப்பு அங்காடிகளில் கொள்வனவு செய்யப்படும் பொருட்களை கொண்டு செல்வதற்காக வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்காக நுகர்வோரிடம்... Read more »

இன்றைய ராசிபலன்12.04.2023

மேஷம் மேஷம்: கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயம் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர்... Read more »

“உதயன்” பத்திரிகை நிறுவனத்தை அச்சுறுத்திய மதக்குழுவிற்கு ஜிப்பிரிக்கோ கடும் கண்டனம்

சட்டவிரோத காணி அபகரிப்பு மற்றும் அடாவடித்தனம் ஆகிய செயலை ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய ஊடகத்தினை “சட்டரீதியற்ற மதக்குழு” ஒன்று அராஜகமாக அச்சுறுத்தியதிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர். அ.ஜோன் ஜிப்பிரிக்கோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அச்சுவேலி பகுதியில் அரச காணியில் அமைந்திருந்த... Read more »

உள்ளூராட்சி தேர்தலை மீண்டும் வைக்க தீர்மானம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க இன்றைய தினம் (11.04.2023) தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் விசேட சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், கடந்த மார்ச் 9ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.... Read more »

மரணம் நெருங்கும் வேளையிலும் மனைவிக்கு மறுவாழ்வு கொடுத்த மருத்துவர்

மரண தறுவாயிலும் மனைவிக்கு மறுவாழ்வு கொடுத்து திரைக்கதையை யாதர்த்தமாக்கிய மருத்துவர் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தெலங்கானா மாநிலம் கம்மன் பகுதியைச் சேர்ந்த மருத்துவரான 34 வயதுடைய ஹர்ஷவர்தன் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். திருமணம் இவருக்கும் இவரது உறவுக்கார பெண் ஒருவருக்கும்... Read more »