உலக சந்தையில் அடுத்த சில வாரங்களுக்குள் மசகு எண்ணெய் விலை பெருளவான சதவீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எரிபொருள் விலை திடீரென பாரியளவில் குறைந்துள்ளதால், உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பெரும் நிம்மதியை உணர்வதாக அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்கமைய,... Read more »
தமிழகத்தில் இலங்கை கைதி ஒருவர் அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த இலங்கையர் விழுப்புரம் – பேரணி பிரதேசத்துக்கு அருகே சிறைச்சாலை அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வாறு தப்பியோடியவர் திருகோணமலை சேர்ந்த 39 வயதான ரியாஸ் கான் ரசாக் ஆவார்.... Read more »
2022ஆம் ஆண்டுக்கான க.பொ த உயர்தரப் பரீட்சையின், செயன்முறைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை இந்த செயன்முறைப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனைப்பொருளியல், பரதநாட்டியம், கீழைத்தேய, மேலைத்தேய மற்றும்... Read more »
இலங்கையில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த மோட்டார் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இறக்குமதி தடை நீக்கப்பட வேண்டும் என்பதற்கு அமைய இந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தடை செய்யப்பட்ட 101 வகையான பொருட்களை மீண்டும்... Read more »
கனடாவின் கல்கரி பகுதியில் மருத்துவர் ஒருவர் முதல் தடவையாக மிகவும் சிக்கலான சத்திர சிகிச்சை ஒன்றை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். கனடாவில் இவ்வாறான ஒரு சத்திர சிகிச்சை மேற்கொண்ட முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது. நோயாளி சுய நினைவில் இருக்கும் போது நோயாளியின் முள்ளந்தண்டு... Read more »
கிஷோர் – ப்ரீத்தி குமார் பசங்க படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கிஷோர். அவர் சன் டிவியின் வானத்தை போல சீரியல் புகழ் நடிகை ப்ரீத்தி குமாரை காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக அறிவித்தனர். கிஷோரை விட ப்ரீத்தி... Read more »
அமெரிக்க டொலருக்கு (USD) நிகரானஇலங்கையில் ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் மேலும் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை... Read more »
நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்கள் பிணைக் கைதிகளாக வைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) வலியுறுத்தியுள்ளார். மாணவர்களுக்கு கல்வி அமைச்சினால் இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் தேசிய வைபவத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் இதனை... Read more »
தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் தேயிலை தளிர்களை கொண்டு உயர் மருத்துவ குணம் கொண்ட குழந்தைகள் சோப்பை உற்பத்தி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சோப்பு புதிய தேயிலை இலைகளின் சாற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. பிளாக் டீ வாசனையோடு இருக்கும் என்று கூறப்படுகிறது. இயற்கையான பொருட்களுக்கு... Read more »
கொழும்பு மற்றும் அதன் புறநகரின் சில பகுதிகளுக்கு நாளைமறுதினம் சனிக்கிழமை (25) பத்து மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. குறித்த தினத்தில் காலை 10 மணிமுதல் இரவு 9 மணிவரை இவ்வாறு நீர்வெட்டு... Read more »